காட்டு யானைகளின் தொல்லைகளால் அவதிப்படும் அஷ்ரப் நகர் வாழ் மக்கள்

0 852

அம்பாறை மாவட்டத்திலுள்ள அஷ்ரப் நகரில் வாழும் மக்கள் கடந்த பல வருடங்களாக தமது காணிகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக போராடி வரும் நிலையில் தற்போது காட்டு யானைகளில் அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளமை துரதிஷ்டவசமானதாகும்.

அந்த வகையில் காட்டு யானைகளின் தொல்லைகளால் அவதியுறும் அஷ்ரப் நகர் மக்களின் பிரச்சினை குறித்து இந்த காணொளி அலசுகிறது.

https://web.facebook.com/133664803784314/videos/1033305677100107

 

 

 

Leave A Reply

Your email address will not be published.