கொரோனாவினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள முச்சக்கர வண்டி சாரதிகள்
கொரோனா இரண்டாவது அலை காலத்திலும் மக்களின் அன்றாட ஜீவனோபாயம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை காண்கிறோம். கிராமங்கள் தோறும் வாழும் தனிநபர்களின் அன்றாட வாழ்வாதாரமாக இருந்துவந்த சுயதொழில், பாய் பின்னுதல், கோழிக் குஞ்சு வளர்த்தல், ஆபரணங்கள் செய்தல், தையல், சிப்பி வளர்த்தல், முச்சக்கர வண்டி ஓட்டுதல் போன்ற தொழில்களும் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.
இந் நிலையில் வருமானமே இல்லாத இந்நாட்களில் லீசிங் கட்டணத்தைக் கூட செலுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக முச்சகர வண்டி ஓட்டுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
அவர்களது கதையை இக் காணொளியில் காணலாம். https://web.facebook.com/MediaCorpsWatch/posts/947236295760490