நௌசர் பௌசி, கீர்த்தி காரியவசம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தனர்

0 768

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரு உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

மேல் மாகாண சபை உறுப்பினர்களான நௌசர் பௌசி மற்றும் கீர்த்தி காரியவசம் ஆகியோர்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகி  ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளனர்.

மேலும் இன்று நடைப்பெற்ற வரவுசெலவு திட்டத்தின் போது மேற்படி இரு உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசனங்களில் அமர்ந்தததும் குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.