2020 ஹஜ் யாத்திரை: முற்பணம் செலுத்தியோரின் விபரங்கள் இணையதளத்தில்

0 1,038

2020 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்ளும் நோக்கில் 25 ஆயிரம் ரூபா முற்­பணம் செலுத்தி தம்மைப் பதிவு செய்­துள்ள 4312 பேரின் பெயர் விப­ரங்­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தனது இணை­ய­த­ளத்தில் வெளி­யிட்­டுள்­ளது. இதில் பதிவு செய்­தோரின் பெயர், பதிவு இலக்கம், தேசிய அடை­யாள அட்டை இலக்கம், கட­வுச்­சீட்டு இலக்கம் மற்றும் மாவட்டம் ஆகிய விப­ரங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.
பதிவு செய்தோர் தமது விபரங்களை http://muslimaffairs. gov.lk/hajj-umrah/other எனும் இணைப்பில் பார்வையிட முடியும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.