முஸ்லிம் விவகார திணைக்கள பணிப்பாளராக ஏ.பி.எம். அஷ்ரப்

0 985

கடந்­த­கால அர­சாங்­கத்தின் முஸ்லிம் விவ­கார அமைச்சின் பணிப்­பா­ள­ராகக் கட­மை­யாற்­றிய ஏ.பி.எம். அஷ்ரப் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

ஏ.பி.எம். அஷ்­ரபின் நிய­ம­னத்­துக்கு அமைச்­ச­ர­வையும் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ள­தாக பிர­த­மரும் கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷவின் இணைப்புச் செய­லாளர் பர்ஸான் மன்சூர் தெரி­வித்தார்.

ஏ.பி.எம். அஷ்ரப் கடந்த காலங்­களில் ஹஜ் சட்ட மூலம், மத்­ர­ஸாக்­க­ளுக்­கான தனி­யான சட்ட மூலம்

என்­ப­வற்­றினைத் தயா­ரிப்­பதில் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • ஏ.ஆ ர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.