இன்று றபீஉனில் ஆகிர் தலைப்பிறை மாநாடு

0 1,337

றபீ­உனில் ஆகிர் தலைப்­பி­றையை தீர்­மா­னிக்கும் மாநாடு இன்­றைய தினம் மஃரிப் தொழு­கையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் நடை­பெ­ற­வுள்­ளது.

மௌலவி அப்துல் ஹமீத் தலை­மையில் இடம்­பெறும் இம்­மா­நாட்டில் பெரிய பள்ளி நிர்­வா­கிகள், பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள் உட்­பட மேமன், ஹனபி பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் ஆகியோர் இந்­நி­கழ்வில் பங்­கு­பற்­ற­வுள்­ளனர்.

இன்று மாலை தலைப்­பி­றையை கண்­ட­வர்கள் பெரிய பள்­ளி­வாசல் பிறைக்­கு­ழு­விற்கு அறியத் தரு­மாறும் வேண்டப்பட்டுள்ளனர்.

அத்­துடன், தலைப்­பிறை பற்றி எடுக்­கப்­படும் இறுதித் தீர்­மானம் உத்­தி­யா­க­பூர்­வ­மாக அறி­விக்­க­ப­டு­ம் தலைப்­பிறை சம்­பந்த பட்ட பொய்­யான வதந்­தி­களை மக்­க­ளுக்கு பகிர்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கொழும்பு பெரியபள்ளிவாசல் பிறைக்குழு கேட்டுள்ளது.-Vidivelli

  • ஷிப்னா சிராஜ்

Leave A Reply

Your email address will not be published.