மஸ்தானுக்கு பதவி வழங்குக

பைஸர் முஸ்தபா கோரிக்கை

0 1,171

நாளை வழங்­கப்­ப­ட­வுள்ள இரா­ஜாங்க அமைச்சர் நிய­ம­னங்­க­ளின்­போது முஸ்லிம் சமூ­கத்தின் சார்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காதர் மஸ்­தா­னுக்கு பதவி வழங்­கு­மாறு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான பைசர் முஸ்­தபா, முன்னாள் ஜனா­தி­ப­தியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லாளர் மஹிந்த அம­வீர மற்றும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

முஸ்லிம் சமூ­கத்தின் சார்பில் தான் இக்­கோ­ரிக்­கையை விடுத்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார். இந்­நி­லையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காதர் மஸ்தான் இரா­ஜாங்க அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.