சஜித்தின் மேடையில் டாக்டர் இல்லியாஸ்

0 530

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவின் தேர்தல் மேடையில் சுயேச்­சை­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் முன்னாள் பார­ளு­மன்ற உறுப்­பினர் டாக்டர் இல்­லியாஸ் நேற்­றைய தினம் ஏறினார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பாலித ரங்கே பண்­டார தலை­மையில் நேற்­றைய தினம் ஆன­ம­டு­வையில் இடம்­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்­தின்­போதே டாக்டர் இல்­லியாஸ் மேடை­யேறி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.