நான் இர்பான் ஹாபீஸ் 02

0 953

அவர் அந்த திட்­டத்தில் எனது தந்­தையின் சார்பில் எமது குடும்­பத்தை பதிவு செய்தார். சில வாரங்­களின் பின்னர் எனது தந்­தைக்கு DMD வியாதி தொடர்பில் பய­னுள்ள தக­வல்­களைக் கொண்ட பொதி­யொன்று பெற்றோர் திட்ட தலை­வ­ரி­ட­மி­ருந்து கிடைக்­கப்­பெற்­றது. அதன் பின்னர் டச்சு பெற்றோர் திட்ட தலைவி எலி­சபத் ரூம் இடமிருந்து ஹோலந்து நாட்டில் இடம்­பெ­ற­வுள்ள பெற்றோர் மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­கான அழைப்புக் கடிதம் கிடைத்­தது.

அவ­ருக்கும் ஒரு DMD வியா­தி­யுள்ள ஒரு மகன் இருக்­கிறார். இந்த அனைத்து நிகழ்­வு­க­ளு­டனும் சடு­தி­யாக எனது தந்­தையின் வாழ்வு மற்றும் வெளித்­தோற்றம் என்­ப­ன­வற்றில் மாற்­றங்கள் தென்­படத் தொடங்­கின.

எனது தந்தை பெற்றோர் திட்­டத்தின் அங்­கத்­த­வ­ரா­னதன் பின்னர் எனது தந்­தை­யி­ட­மி­ருந்து அதிக நம்­பிக்கை மற்றும் தைரியம் என்­ப­வற்றை என்னால் பெற முடிந்­தது. அமெ­ரிக்­கா­விலும் ஐரோப்­பா­விலும் இடம்­பெறும் பெற்றோர் மாநா­டு­களில் பங்­கு­கொள்­வதன் மூலம் என்னைப் போல் நூற்­றுக்­க­ணக்­கான பெற்­றோ­ரிடம் இருந்து DMD வியாதி பற்றி அதிக அறிவைப் பெற­மு­டி­யு­மென்று அவர் கூறி

Leave A Reply

Your email address will not be published.