அமுனுகம தலைமையில் தேசிய பாது­காப்பு ஆலா­சனை சபை

ஜாவிட் யூசுபும் உள்ளீர்ப்பு

0 694

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவால் தேசிய பாது­காப்பு ஆலா­சனை சபை நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி ஊடகப் பிரிவு கூறி­யுள்­ளது.
சரத் அமு­னு­கம தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள இந்த சபையின் ஏனைய உறுப்­பி­னர்­க­ளாக சட்­டத்­த­ர­ணி­க­ளான காலிங்க இந்­தா­திஸ்ஸ, நைஜல் ஹேவ், ஜாவிட் யூசுப்,

கலா­நிதி ராம் மாணிக்­க­லிங்கம், கலா­நிதி சுரேன் ராகவன் ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

தேசிய பாது­காப்பு ஆலா­சனை சபை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று காலை முதற்­த­ட­வை­யாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியுள்ளது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.