பள்ளிக்குள் அத்துமீறியவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

0 668

மிறி­ஹம்­பி­டிய பள்­ளி­வா­ச­லுக்குள் மது­போ­தையில் கடந்த வாரம் அத்­து­மீறி நுழைந்த சம்­ப­வத்தில் கைது செய்­யப்­பட்ட நபர் இன்று விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

பிர­தேச முஸ்லிம்– சிங்­கள மக்­க­ளி­டையே சமா­தா­னத்தை நிலை நிறுத்தும் வகையில் வாரி­ய­பொல பொலிஸ் நிலை­யத்­தினால் கடந்த சனிக்­கி­ழமை சமா­தானக் கூட்­ட­மொன்றும் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

வாரி­ய­பொல பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த ஐ.பி. ஜய­கொடி, ஐ.பி. குணரத் பண்டா ஆகியோர் தலை­மையில் ஈத­ன­வத்த சன­ச­மூக நிலை­யத்தில் இடம்­பெற்ற இக்­கூட்­டத்தில் இப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த முஸ்­லிம்கள் பெரும்பான்மையாகவும் ஏனையவர்கள் சிலருமாக கலந்துகொண்டிருந்தனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.