இன ரீதியான பாகுபாடுகள் நடந்தால் அறிவிக்கலாம்

0 729

இலங்­கையில் இன ரீதி­யான பாகு­பாட்டை முற்­றாக இல்­லா­தொ­ழித்து சமத்­து­வத்தை பேணும் வகையில், நாட்டில் இடம்­பெறும் அது தொடர்­பான விட­யங்­களை உட­ன­டி­யாக தெரி­விக்க இலங்கை முஸ்லிம் அமைப்­புக்­களின் கூட்டு முயற்­சியில் தொடர்பு இலக்கம் ஒன்று அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது.
அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், தேசிய ஷூரா சபை, வை.எம்.எம்.ஏ மற்றும் கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் ஆகிய அமைப்­புகள், வர்த்­தக சமூகம் மற்றும் ஏனைய பங்­கா­ளர்­க­ளையும் உள்­ள­டக்­கியே இந்த தொடர்பு இலக்கம் அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது.

இன ரீதி­யி­லான பாகு­பாடு மற்றும் இன­வா­தத்­திற்கு இலங்­கையில் இட­மில்லை. நாட்டின் சட்­டங்­களின் மூலம் வழங்­கப்­பட்­டுள்ள உரி­மை­களை மதித்து அவற்றை பாது­காக்கும் வகையில் அனைத்துப் பிர­ஜை­களும் செயற்­பட வேண்டும் என குறித்த தரப்­பினர் வேண்டிக் கொண்­டுள்­ளனர்.
யாரே­னு­மொ­ருவர் ஏதேனும் ஒரு வகை­யி­லான இன ரீதி­யான பாகு­பாட்­டுக்கோ துன்­பு­றுத்­த­லுக்கோ அல்­லது இன­வாத செயற்­பாட்­டிற்கோ உட்­ப­டுத்­தப்­படும் பட்­சத்தில் 011 7021921 எனும் இந்த இலக்­கத்­திற்கு தொடர்பு கொண்டு தெரி­விக்க முடியும்.

அதே­வேளை பொலிஸில் முறைப்­பா­டு­களை செய்த பின்­னரும் அந்தப் பிரச்­சினை தொடர்பில் எவ்­வித பதிலும் கிடைக்­க­வில்­லை­யென்றால் அவற்றை அறி­விக்­கவும் அது தொடர்பில் ஆலோசனை பெறவும் மேற்படி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.