பழைய முறையில் மாகாண தேர்தல்கள்

கட்சித் தலைவர்கள் தீர்மானம்

0 645

நடை­பெ­ற­வுள்ள மாகா­ண­சபைத் தேர்­தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடாத்­து­வ­தற்கு கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற விசேட கட்­சித்­த­லை­வர்­களின் கூட்டத்தில் தீர்மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் இடம்­பெற்ற கட்­சித்­த­லை­வர்­களின் விசேட கூட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்தத் தீர்­மானம் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் மனோ­க­ணேசன் தெரி­வித்தார்.

மாகா­ண­சபைத் தேர்தல் பழைய தேர்தல் முறையின் கீழ் நடாத்­தப்­பட வேண்டு மென்றால் தற்­போது அமு­லி­லுள்ள மாகா­ண­சபைத் தேர்தல் சட்டம் ரத்துச் செய்­யப்­ப­ட­வேண்டும். இதற்காக பாராளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.