உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகின: பெறுபேறுகளின் படி கரீம், ரிஸா முன்னிலை

0 1,065

2018 ஆம் ஆண்­டுக்­கான கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்­சைக்­கான பெறு­பே­றுகள் நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு வெளி­யா­கின. அதற்­க­மைய தேசிய ரீதி­யாக முத­லிடம் பிடித்த மாண­வர்­களின் விப­ரங்கள் தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

இத­ன­டிப்­ப­டையில் உயி­ரியல் விஞ்­ஞான பிரிவில் மாத்­தளை ஸாஹிரா கல்­லூரி மாணவன் எம்.ஆர்.எம்.ஹக்கீம் கரீம் மூன்­றா­மி­டத்­தையும் தொழில்­நுட்­ப­வியல் பிரிவில் சம்­மாந்­துறை முஸ்லிம் மகா வித்­தி­யா­லய மாணவன் ரிஸா மொஹமட் இரண்டாம் இடத்­தையும் பெற்­றுள்­ளனர். பரீட்­சைகள் திணைக்­களம் வெளி­யிட்­டுள்ள முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த மாண­வர்­களின் விப­ரங்கள் வரு­மாறு,

 

உயி­ரியல் விஞ்­ஞான பிரிவு

முதலாம் இடம் -– கலனி ராஜபக் ஷ, – கம்­பஹா ரத்­ன­வெலி மகளிர் பாட­சாலை.

இரண்டாம் இடம் –- ரவிந்து ஷஷிக, – கொழும்பு டீ.எஸ். சேனா­நா­யக்க கல்­லூரி.

மூன்றாம் இடம் –- ஹக்கீம் கரீம், – மாத்­தளை சாஹிரா கல்­லூரி.

பௌதிக விஞ்­ஞான பிரிவு

முதலாம் இடம் -– சத்­துனி விஜே­கு­ண­வர்­தன – கொழும்பு விசாகா மகளிர் வித்­தி­யா­லயம்.

இரண்டாம் இடம் –- சமிந்து லிய­னகே, – காலி ரிச்சட் கல்­லூரி.

மூன்றாம் இடம் -– தெவிந்து விஜே­சே­கர, – கொழும்பு ரோயல் கல்­லூரி.

வர்த்­தக பிரிவு

முதலாம் இடம் -– கசுன் விக்­ர­ம­ரத்ன, – குரு­ணாகல் மலி­ய­தேவ வித்­தி­யா­லயம்.

இரண்டாம் இடம் –- உச்­சினி ரண­வீர, – கம்­பஹா ரத்­னா­வலி மகளிர் பாட­சாலை.

மூன்றாம் இடம் -– மலிதி ஜய­ரத்ன, – கொழும்பு மியு­சியஸ் கல்­லூரி.

கலை பிரிவு

முதலாம் இடம் –- சேனதி அல்விஸ், – பாணந்­துறை லைஸியம் சர்­வ­தேச பாட­சாலை.

இரண்டாம் இடம் –- சித்­து­மினி எதி­ரி­சிங்க, – குரு­ணாகல் மலி­ய­தேவ வித்­தி­யா­லயம்.

மூன்றாம் இடம் –- இஷானி உமேஷா, பிட்­டி­கல – கண்டி மஹா­மாயா மகளிர் பாட­சாலை.

பொறி­யியல் தொழில்­நுட்­ப­லியல் பிரிவு

முதலாம் இடம் –- யசாஸ் பத்­தி­ரன,  கொழும்பு ஆனந்தா கல்­லூரி.

இரண்டாம் இடம் –- தரிந்து ஹேஷான்,- கொழும்பு ஆனந்தா கல்­லூரி.

மூன்றாம் இடம் -– சேஷான் ரங்­கன, – நிக்­க­வ­ரெட்­டிய மஹாசேன் கல்­லூரி.

தொழில்­நுட்­ப­வியல் பிரிவு

முதலாம் இடம் –- சந்­துனி கொடிப்­பிலி, – கம்­பு­றுப்­பிட்­டிய நாரன்­தெ­னிய மத்­திய மகா வித்­தி­யா­லயம்.

இரண்டாம் இடம் –- ரிஸா மொஹமட், – சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம்.

மூன்றாம் இடம் -– விசிந்து லக்மால், – ஹோமாகம மஹிந்த ராஜபக் ஷ வித்தியாலயம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.