அறுகம்பை தாக்குதல் சதியின் பிரதான சூத்திரதாரி ஷகேரி

அமெரிக்கா எப்.பி.ஐ. விசாரணையில் தகவல்; சி.ரி.ஐ.டி. விசாரணையிலும் பல்வேறு தகவல்கள்

0 150

( எப்.அய்னா)
பொத்­துவில், அறு­கம்பே பகுதி உள்­ளிட்ட இஸ்­ரே­லி­யர்கள் அதிகம் நட­மாடும் பகு­தி­களில் அவர்­க­ளையும் அவர்கள் சார் ஸ்தலங்­க­ளையும் இலக்கு வைத்து ஒருங்­க­மைக்­கப்­ப­டாத தாக்­கு­தல்கள் நடாத்த திட்­ட­மிட்­ட­தாக கூறப்­படும் சம்­ப­வத்தின் பிர­தான சூத்­தி­ர­தாரி ஈரா­னியர் ஒருவர் என தக­வல்கள் வெளிப்­பட்­டுள்ள நிலையில், அவ­ருடன் தொடர்பில் இருந்­த­தாக கூறப்­ப‌டும் பிர­தான சந்­தேக நபரை விசா­ர­ணையின் ஆரம்­பத்­தி­லேயே சி.ரி.ஐ.டி. எனும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவு கைது செய்துவிட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

  • Vidivelli

Leave A Reply

Your email address will not be published.