ஈரானுக்கான தூதுவராகிறார் சட்டத்தரணி என்.எம். சஹீட்

0 175

ஈரானுக்­கா­ன இலங்கைத் தூது­வ­ராக சிரேஷ்ட சட்­டத்­­த­ரணி என்.எம்.சஹீட் நிய­மிக்­கப்­பட­வுள்­ள­தாக தெரிய வரு­கி­றது. வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்­ரியின் சிபா­ரி­­சுக்­க­மை­ய, இவ­ரது பெயர் உயர் பத­விகள் தொடர்பான பாரா­ளு­மன்றக் குழு­வுக்கு முன்­­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது. இக் குழுவின் அனு­மதி கிடைத்­ததும் சிரேஷ்ட சட்­டத்­­த­ரணி என்.எம்.சஹீட் ஈரா­னுக்­கான இலங்கைத் தூது­வ­ராக பத­வி­யேற்­கவுள்ளார்.

இவர் பாகிஸ்­தா­னுக்­கான இலங்கை உயர்ஸ்­தா­னி­க­ரா­கவும் முன்னர் கட­மை­யாற்­றி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

Leave A Reply

Your email address will not be published.