ராமர் கோயில் திறப்பு நிகழ்வு தொடர்பில் ஓ.ஐ.சி. அறிக்கை

0 456

பாபரி மஸ்­ஜித் இடிக்­க­ப்­பட்ட இடத்தில் ராமர் கோயில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு திறந்­து வைக்­கப்­பட்ட நிகழ்வு தொடர்பில் தாம் ஆழ்ந்த கவ­லை கொண்­டுள்­ள­தாக ஓ.ஐ.சி. எனப்­படும் இஸ்­லா­­மிய நாடு­களின் ஒன்­றியம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­து.

இஸ்­லா­மிய நாடு­களின் வெளி­­வி­வ­கார அமைச்­சர்­களின் முன்­னைய அமர்வில் வெளி­யி­டப்­பட்ட தமது நிலைப்­பாட்­டுக்கு ஒப்­ப ஐந்து நூற்­றாண்­டு­க­ளாக நிலைத்து நிற்கும் பாபரி மஸ்ஜித் மூலம் பிர­தி­நி­தித்­துவப்ப­டுத்­தப்­பட்ட இஸ்­லா­மிய அடை­யா­ள­ங்­களை அழிக்­கு­ம் நோக்கில் முன்­னெ­டுக்­கப்­படும் இந்த திட்­டத்தை தாம் கண்­டிப்­ப­தா­கவும் ஓ.ஐ.சி.யின் அறிக்­­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­து.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.