இலங்கை யாத்திரிகர்கள் இருவர் மினாவில் மரணம்

0 318

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்­கை­யி­லி­ருந்து இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­திரை மேற்­கொண்­ட­வர்­களில் இருவர் யாத்­தி­ரையின் போது மினாவில் மர­ணித்­துள்­ளனர். அவர்­க­ளது ஜனா­ஸாக்கள் மக்­காவில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.

யாத்­தி­ரை­யின்­போது நோய்­வாய்ப்­பட்டு வபாத்­தா­ன­வர்­களிர் ஒருவர் ஆணும் மற்­றவர் பெண்­ணு­மாவார். இவர்கள் காலி­யையும், மட்­டக்­க­ளப்­பையும் சேர்ந்­த­வர்­க­ளாவர்.
இதே­வேளை ஒருவர் நோய்­வாய்ப்­பட்டு சவூதி அரே­பி­யாவில் சத்­தி­ர­சி­கிச்­சைக்கு உட்­பட்டு அங்கு தொடர்ந்தும் சிகிச்சை பெற்­று­வ­ரு­வ­தாக முஸ்லிம் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.திணைக்கள பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.