அரபு நாடுகளின் தூதுவர்களை சந்தித்தார் ஜனாதிபதி

0 311

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கும் இலங்­கை­யி­லுள்ள அரபு நாடு­களின் தூதுவர்­க­ளுக்­கு­மி­டை­யே­யான விசேட சந்­திப்­பொன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி மாளி­கையில் இடம்­பெற்­றது.

இதன்­போது, நாட்டின் சம­கால அர­சியல் நிலைமை மற்றும் பொரு­ளா­தார நெருக்­கடி தொடர்பில் ஜனா­தி­பதி கோட்­டாபய ராஜ­பக்ஷ அரபு நாடு­களின் தூது­வர்­க­ளிடம் விளக்­கி­ய­துடன் அர­பு­நா­டு­க­ளு­ட­னான உற­வுகள் குறித்தும் எடுத்­து­ரைத்தார்.

இந்த சந்­திப்பு கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ வேளையில் இடம்­பெற்­ற­மை­யினால் அதி­க­மான அர­பு­நா­டு­களின் தூது­வர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதன்­போது, தூதுவர்களுக்கு பகல்­ போசன விருந்தும் ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.