ஜெய்லானி பள்ளிவாசலின் எதிர்காலம் குறித்து ஆராய பலாங்கொடையில் கூட்டம்

0 412

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் இருப்­புக்கு விடுக்­கப்­பட்­டுள்ள அச்­சு­றுத்தல் தொடர்பில் ஆராய்ந்து பள்­ளி­வா­சலைப் பாது­காப்­ப­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் வக்பு சபையும் நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளன.

முதற்­கட்­ட­மாக பலாங்­கொடை பிர­தே­சத்தைச் சேர்ந்த 15 பள்­ளி­வா­சல்­களின் தலைவர் செய­லா­ளர்கள் கலந்து கொள்ளும் கூட்­ட­மொன்று எதிர்­வரும் 12 ஆம் திகதி பலாங்­கொடை பெரிய ஜும்ஆ பள்­ளி­வா­சலில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்­ஸாரின் தலை­மையில் இடம்­பெ­ற­வுள்ள இக்கூட்டத்தில் பல முக்கியமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.