கொவிட் ஜனாஸாக்களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்­கான பணி­களை ஒருங்­கி­ணைக்கும் ‘கொவிட் ஜனாஸா நலன்­புரி அமைப்பு’

0 426

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட­ளா­விய ரீதியில் நிகழும் கொவிட் 19 ஜனா­ஸாக்­களை எவ்­வித சிர­மங்கள் மற்றும் தாம­தங்­க­ளின்றி ஓட்­ட­மா­வடி மஜ்மா நகரில் நல்­ல­டக்கம் செய்­வ­தற்­கான பணி­களை ஒருங்­கி­ணைப்­ப­தற்­காக ‘கொவிட் ஜனாஸா நலன்­புரி அமைப்பு’ எனும் அமைப்பு உரு­வாக்­கப்­ப­ட்டுள்ளது.

நாட்டின் எப்­ப­கு­தியிலும் கொவிட் ஜனா­ஸாக்கள் நிகழ்ந்தால் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் குறிப்­பிட்ட பகு­தியில் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் கொவிட் ஜனாஸா நலன்­புரி அமைப்பின் பிர­தி­நி­தி­களைத் தொடர்பு கொள்ள முடியும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
மேல், தென் மாகாணம்
கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்­மே­ள­னத்தை தொடர்பு கொள்ள முடியும். தலைவர்
அஸ்லம் ஒத்மான் – 0777588963.

நீர்­கொ­ழும்பு
எம்.எஸ்.எம்.நவாஸ் – 0779913150.

கம்­பஹா, வெலி­சர, ராகம, நிட்­டம்­புவ
ஏ.ஆர்.எம். ரிஸ்னி 077 7069882,
எம்.எம்.எம்.சப்ரி 076 3359868.

அவி­சா­வளை
எம்.இஸட், சம்சுல் ஹுதா – 077 0832300

இரத்­தி­ன­புரி
எம்.எச்.எம்.ரிபாத் 076 9644712
எம்.வை.எம்.இப்ஹாம். 077 7810740

களுத்­துறை, பாணந்­துறை, பேரு­வளை
ஏ.காதிர் 077 3980757

காலி
எ.எப்.எம். புஹாரி 077 6085449.

மாத்­தறை
அக்ரம் நிஸார் 077 3292209

அம்­பாந்­தோட்டை
எம்.ஜே.கமால் அஹமட் 075 6188888,
எம்.எப்.எம்.பஸால் 077 9014845

மத்­திய, சப்­ர­க­முவ, மாகாணம்
ஒருங்­கி­ணைப்பு கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்­மே­ளனத் தலைவர்
கே.ஆர்.ஏ.சித்தீக் 077 7844844.

கண்டி
பி.எச்எம்.பஸீர் 077 2276788,
எம்.எம்.ரூமி 077 8452191.
எச்.எம்.எம்.இல்ஹாம் 077 7977799
முஜிபுர் ரஹ்மான் 077 7813012

நாவ­லப்­பிட்டி
எம்.ஆர்.எம். இஸ்ஹாம் 077 7411525.

கம்­பளை
ஏ. ஆர்.எம். ஐயூப் 077 8598222
எச்.எல்.எம்.எம்.புர்கான் 077 7812606

உடு­நு­வர
எஸ் எம்.எஸ் சப்வான். 077 7707028,
எம் எஸ்.எம். மதீனம் 077 3332030.

யடி­நு­வர
ஹிதாயத் சத்தார் 077 2277517,
எல்.ஏ.யு.எல்.எம்.­நளீர் 077 7275758.

அக்­கு­றணை
ஐ.இஸ்­திஹார் 077 7387126,
எ.எப்.எம்.அஸ்மி 077 7807070.
எஸ்.எச்.எம்.ஏ.ரம்ஸின் 0777348126

மாத்­தளை
டாக்டர் சப­ருல்லா வசீர் 077 7804315,
எம்.என்.எம். நகீப் 077 1717384.

தம்­புள்ளை
எஸ்.எம்.மக்கீன் 077 7982979

நுவ­ரெ­லிய
எம்.எஸ்.ஹுசைன் 072 7000070

ஹட்டன்
ஏ.ஜே.எம். பஸீர் 077 3023348

கேகாலை
கே.எம்.அமீ­னுல்லா 077 7844480

வர­கா­பொல
டாக்டர் டி.எம்.எம்.எல்.எ அம்ஜட் 077 3867273
பதுளை
சுல்­பிகார் காதர் 077 3023960
சியானா காதர் 077 3581678

வெலி­மடை
எச்.எம்.எம்.ஹிதா­ய­துல்லா 0775100951

பண்­டா­ர­வளை
எச்.எம் நெளசாத் 070 1205205

குருத்­த­ளாவை
எம்.ஆர்.சிப்லி அக­ஹமட் 077 7069299

மஹி­யங்­கனை
ஜே.எம்.அக்மால் 076 8674900

மொன­ரா­கல
எம்.எஸ்.எம் சல்­சபீல் 077 3886443

பிபில
எச்.எம்.ஐயூப் 077 1501335

வெல்­ல­வாய
எப்.எம்.ரியாஸ் 0760990852

வட மேல் மாகாணம்
புத்­தளம் அலி­சப்ரி ரஹீம் எம்­பியின் வழி­காட்­டல்­களின் கீழ் 077 7328344

புத்­தளம்
ஜே.என்.ஜெளஸி.077 7101433

குரு­நாகல்
அப்துல் சத்தார் 072 2707949
எம்.எ.எம்.பர்ஸான் 077 8000210
ஏ.ஆர்.எம்.சயித் 077 7327825
சி.எம்.எஸ்.எம் நிஸாம்தீன் 077 3730797

வட­மத்­திய மாகாணம்
இஷாக் ரஹ்மான் எம்.பி.யின் வழி­காட்­டலின் கீழ் 077 7889611

அனு­ரா­த­புரம்
ஏ.ஆர்.எம்.தாரிக் 077 3041689
எம்.மிதுன்கான் 077 4050534

பொலன்­ன­றுவை
எஸ்.ஏ.அப்துல் சமட் 0773155566
ஏ.எல்.பாயிஸ் 077 2403247

கிழக்கு மாகாணம்
நஸீர் அஹமட் எம்.பியின் வழி­காட்­டலின் கீழ் 077 3810381

மட்­டக்­க­ளப்பு
என்.எம்.முபீன் 077 7009231,
எம்.ஐ.எம்.தஸ்னீம் 077 9935995

திரு­கோ­ண­மலை
எம்.எஸ்.தெளபீக் எம்பியின் வழிகாட்டலின் கீழ் 077 3753653

கிண்­ணியா
ஏ.கே.மப்ரூல் 0766 569964
டி.எம்.சாம். 076 2666818

அம்­பாறை
பைசல் காசிம் எம்பி 077 7353501,
எச்.எம்.எம்.ஹரிஸ் எம்பி 077 7313306,
எஸ்.எம்.எம்.முஷாரப் எம்பி 077 7498450

வட மாகாணம்
காதர் மஸ்தான் எம்.பியின் வழிகாட்டலின் கீழ் 0777 488222

வவு­னியா
கே.எம்.லியாகத் அலி 0777577025, 077 7486140.

முல்­லைத்­தீவு
எம்.ரி.எம்.நிஜாஸ் 071 2672272, 077 7486140,

மன்னார்

டாக்டர் எம்.இஸட் எம்.ரிபாஸ் 077 0763210,
ஏ.தர்சீன் 076 3810071, 0702750135
இஸ்ஸதீன் ரியாஸ் 077 7367061

யாழ்ப்பாணம்
முஜிபுர் ரஹ்மான் 077 5880093,
ஐ.எல்.நிம்ரூஸ் 077 3030907.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.