அன்வர் இப்­ராஹீம் இலங்கை வரு­கிறார்

0 704

மலே­சி­யாவின் முன்னாள் பிரதிப் பிர­த­மரும் அடுத்த வருடம் அந்­நாட்டின் பிர­த­ம­ராகப் பத­வி­யேற்­க­வுள்­ள­வ­ரு­மான அன்வர் இப்­றாஹீம் விரைவில் இலங்­கைக்கு வருகை தர­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.தேசிய ஐக்­கி­யத்­துக்­கான பாக்கீர் மாக்கார் நிலை­யத்தின்ஏற்­பாட்டில் எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள பாக்கீர் மாக்கார் நினைவுப் பேருரை நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்­பு­ரை­யாற்­று­வ­தற்­கா­கவே அவர் இலங்­கைக்கு வருகை தர­வுள்­ள­தாக அறிய முடி­கி­றது.

மலே­சி­யாவின் முன்னாள் பிரதிப் பிர­த­ம­ரா­கவும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­கவும் பதவி வகித்­துள்ள அன்வர் இப்­ராஹீம் அடுத்த வருடம், தற்­போ­தைய பிர­தமர் மஹாதிர் முஹம்­ம­தி­ட­மி­ருந்து பிரதமர் பதவியை பொறுப்பேற்க வுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.