2024 செப்டம்பர் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட தரம் 5 க்கான புலமைப்பரிசில் பரீட்சை பாரிய சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளதை நாம் அறிவோம்.
இந்த சர்ச்சை தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம், முடிவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை…
Read More...