காரணம் கூறாமல் வக்பு சபையை இடைநிறுத்துவதை ஏற்க முடியாது

எந்­த­வித கார­ணங்­க­ளையும் தெரி­விக்­காது வக்பு சபையின் பணி­களை இடை­நி­றுத்தம் செய்யும் வகையில் புத்­த­சாசன அமைச்சு…

மூடப்பட்ட பள்ளிகளை மீள திறப்பதற்கான நடவடிக்கையை திணைக்களம் செய்யும்

பல்­வேறு பிரச்­சி­னைகள் கார­ண­மாக நாட்டில் மூடப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­களை மீளத்­தி­றப்­பது தொடர்­பி­லான…

நாட்டு சட்டத்தை கவனத்திற்கொண்டு உழ்ஹிய்யாவை நிறைவேற்றுங்கள்

நாட்டின் சட்­டத்தை கவ­னத்திற் கொண்டு உரிய முறையில் உழ்­ஹிய்­யாவை நிறை­வேற்­று­மாறு அகி­ல இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா…

வக்பு சபையின் செயற்பாடுகள் அமைச்சரினால் நிறுத்தம்

உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகையில் பத­வி­யி­லி­ருந்த வக்பு சபையின் செயற்­பா­டு­களை நிறுத்தி வைத்­துள்­ள­தாக புத்த…

பலதார மணத்துக்கு தடைவிதிக்க முஸ்லிம்களே கோரிக்கை விடுத்தனர்

முஸ்­லிம்­க­ளுக்கு பல­தார மணம் சட்­டத்தின் மூலம் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு எதி­ராக முஸ்லிம் சமூ­கத்தைச்…

ஸியாரங்களை பூட்டி வைப்பது அடிப்படை உரிமை மீறலாகும்

பள்ளிவாசல்­க­ளி­லுள்ள ஸியா­ரங்கள் மூடி வைக்­கப்­ப­டவோ, பூட்டி வைக்­கப்­ப­டவோ கூடாது. அவ்­வாறு ஸியா­ரங்கள் மூடி…

கட்சியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடினார் முஷாரப்

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எஸ்.எம்.முஷாரப் தான் கட்­சியின் பாரா­ளு­மன்ற…

குர்ஆன் இறக்குமதியின்போது ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்கு நடவடிக்கை

புனித குர்ஆன் பிர­தி­க­ளையும், தமிழ் மொழி­யி­லான இஸ்­லா­மிய நூல்­க­ளையும் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி…

புத்தர் சிலை தகர்ப்பு விவகாரம்: விசாரணைகள் ஜூலை 7 வரையில் ஒத்திவைப்பு

மாவ­னெல்லை பகு­தியில் புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்டு, வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள…