முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் கோரும் இலங்கை முஸ்லிம் பெண்கள்

முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்டம் எல்லா முஸ்­லிம்­க­ளுக்கும் சமத்­து­வத்­தையும், நீதி­யையும் உறு­திப்­ப­டுத்­தக்­கூ­டிய வகையில் திருத்­தப்­பட வேண்­டு­மென முஸ்லிம் பெண்கள் ஒன்­றி­ணைந்து கோரிக்கை விடுக்­கின்­றனர். முஸ்லிம் பெண்கள் ஒன்­றி­ணைந்து கொழும்பில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஏற்­பாடு செய்­தி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில்…
Read More...

வெளிநாடுகளின் குப்பைத் தொட்டியா இலங்கை?

கட்­டு­நா­யக்க ஏற்­று­மதி ஒழுங்­கு­ப­டுத்தல் வலயம் இன்று கழி­வு­களால் சூழப்­பட்ட ஒரு இட­மாக மாறி­யுள்­ளது. 'மீள் ஏற்­று­ம­திக்­கா­னது' என்ற பெயரில் அங்கு களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள குப்­பைகள் அந்த இடத்தை அசிங்­கப்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்தக் கழி­வு­களில் ஐக்­கிய இராச்­சி­யத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட மெத்தை மற்றும் படுக்கை விரிப்பு உட்­பட மனித…
Read More...

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும்

சட்டம் சட்­ட­மாக இருக்­க­மு­டி­யாது. அது நிலைத்த நீதியின் அடிப்­படைக் கோட்­பா­டு­களை மீறிச் செயற்­ப­டும்­போது -Lydia Maria Child சட்­டத்தின் ஆட்சி, ஜன­நா­யக விழு­மி­யங்­களில் முதன்­மை­யா­னவை. அதன் அடிப்­ப­டையில் தான் சட்­டத்தின் முன் அனை­வரும் சம­மா­ன­வர்கள் என்ற இன்­னொரு விழு­மியம் பெறப்­ப­டு­கின்­றது. வாய்ப்­புக்­கே­டாக பெரும்­பா­லான…
Read More...

தொழில் மேற்கொள்ள தகைமை வாய்ந்த நபர்களை உருவாக்கும் கல்வியின் புரட்சிகரமான பயணம்

எழுபதாம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்த டட்லி சியர்ஸ் சமூக நிபுணர், இலங்கையில் காணப்படும் வேலை வாய்ப்பின்மை என்பது ஒரு பிரச்சனையல்ல, தொழிலுக்கு பொருத்தமான தகைமை வாய்ந்தவர்கள் காணப்படாமை பிரச்சினையாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். தொழிலுக்கு பொருத்தமான தகைமை வாய்ந்த நபர்கள் கல்வி முறை ஊடாக உருவாக்க முடியாமை காரணமாக இந்த நிலை…
Read More...

உட்படுத்தல் கல்வியும் தெளிவூட்டலும்

இறைவன் பலரை எவ்­வித அங்­க­வீ­ன­மு­மின்றிப் படைக்­கின்றான். சிலரை அங்­க­வீ­னத்­தோடு படை­க்கின்றான். அவ்­வாறு எவ்­வித அங்­க­வீ­ன­மு­மின்றிப் பிறக்­கின்­ற­வர்கள் இயற்­கை­யாக அல்­லது செயற்­கை­யாக நிகழ்­கின்ற ஆபத்­து­க­ளுக்­குள்­ளாகி அதனால் அங்­க­வீ­ன­மு­டை­ய­வர்­க­ளாக மாறு­கின்­றார்கள்.  இருப்­பினும், அவ்­வா­றா­ன­வர்­க­ளி­டத்தில் மாற்றுத் திறன்கள்,…
Read More...

அமெரிக்க – ஈரானிய முறுகலுக்கு மத்தியில் கட்டாரின் காய்நகர்த்தல்

‘கல்வி, திறந்த தன்மை மற்றும் அனை­வ­ருக்கும் சந்­தர்ப்­பத்­தினை வழங்­குதல் என்­ப­வற்­றினை வலி­யு­றுத்­து­வ­துடன் அறி­வினை மையப்­ப­டுத்­திய பொரு­ளா­தாரம்; நெகிழ்­திறன் (Resilient) மற்றும் மனித மூல­வளம் ஆகி­ய­வற்­றுக்­கான அர்ப்­ப­ணிப்­பினை நமது (கட்டார் மற்றும் அமெ­ரிக்கா) நாடுகள் பகிர்ந்து கொண்­டுள்­ளன. துர­திஷ்­ட­வ­ச­மாக எனது பிராந்­தி­யத்தில் சிலர்…
Read More...

முஸ்லிம்களுக்கு எதிரான பொய் பிரசாரங்களை முன்னெடுக்கும் இவர்களுக்கு என்ன தண்டனை

டாக்டர் ஷாபிக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­ற­வை­யாகும். அவர் தனது தொழி­லிலும் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளிலும் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­ட­வில்லை என சி.ஐ.டி. யினரின் அறிக்கை தெரி­வித்­துள்­ளது. எனவே டாக்டர் ஷாபிக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள பொய்க் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் விசா­ரணை…
Read More...

உழ்ஹிய்யா நடைமுறை : சில ஆலோசனைகள்

ஒவ்­வொரு வருடம் துல்ஹஜ் மாதம் முஸ்­லிம்கள் உழ்­ஹிய்யா எனும் கிரி­யையை செய்து வரு­கின்­றனர். இதன் மூலம் குறிப்­பாக வறிய குடும்­பங்­களும், பொது­வாக அனை­வரும் பய­ன­டை­கின்­றனர். உழ்­ஹிய்யா கொடுக்­கு­மாறு இஸ்லாம் எம்மைத் தூண்­டி­யுள்­ளது. நபி (ஸல்) அவர்கள் கூறி­ய­தாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறி­விக்­கின்­றார்கள் “யார் வச­தி­யி­ருந்தும் அறுத்துப்…
Read More...

ஓர் இலட்சம் திர்ஹம்களை குப்பையில் வீசியவரின் கதை

அப்துல் வஹாப், இந்­தி­யாவின் ஹைத­ரா­பாத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர். தற்­போது ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் சார்­ஜாவில் வசித்து வரு­கிறார். மனித வாழ்வில் நடக்கும் சிறிய தவ­றுகள், கவ­ன­யீ­னங்கள், அலட்­சி­யங்கள் ஒரு­வரின் வாழ்வை எந்­த­ள­வு­தூரம் புரட்டிப் போடும் என்­ப­தற்கு அப்துல் வஹாபின் கதை நல்ல உதா­ரணம். தொழில்­தேடி சார்­ஜா­வுக்கு வந்த…
Read More...