குப்பைக்கு ‘முப்படை’ பாதுகாப்பு!
அநாதை பிள்ளைகள் என்றால் கண்டவன் நிண்டவன் எல்லாம் கை நீட்டுவான். அப்படித்தான் இலங்கையில் கடந்த 30 வருடங்களாக அரசியல் பிரதிநிதித்துவம் இழந்து நிற்கும் புத்தளமும் ஓர் அநாதைதான். பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்துள்ள புத்தளத்தில்தான் மனிதவாழ்வுக்கும், இயற்கைக்கும் ஆபத்தான பல திட்டங்கள்…
Read More...
விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 08
அடிப்படைவாதம் என்பது எப்போதும் ஒரு மதக் கருத்தியலாகவே (Religious Connotation) பார்க்கப்படுகின்றது. மதத்தின் சில நம்பிக்கைகள், கோட்பாடுகள் மீது நெகிழ்வோ விட்டுக்கொடுப்போ அற்ற இறுக்கமான பற்றுதலைக் கொண்டிருப்பதுதான் மத அடிப்படைவாதம் எனப் பொதுவாகக் கருதப்படுகின்றது. மத அடிப்படைகளைப் புனிதப்படுத்தல், பொருள்…
Read More...
பயிர்களை மேயும் வேலிகள்
மதங்கள் போதிக்கும் ஒழுக்க நெறிகளையும், சமூக விழுமியங்களையும் பின்பற்றும் மக்கள் வாழும் இந்நாட்டில், சகல மத வழிபாட்டுத்தலங்களிலும், பாடசாலைகளிலும், ஆலோசனை நிலையங்களிலும் தினசரி நற்போதனைகள் இடம்பெறுகின்றன.
பாவச் செயல்களிலிருந்து எண்ணங்களைப் பாதுகாத்து எவ்வாறு பரிசுத்தமாக வாழ்வது என்ற போதனைகள்,…
Read More...
அடிப்படை உரிமையை தக்க வைப்பதே முக்கியம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கிவிட்டது. இதற்கான பத்திரத்தை முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமும் நீதி அமைச்சர் தலதா…
Read More...
விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 07
“மனிதகுல வரலாறு நெடுகிலும் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த அற்புதங்களிலெல்லாம் மிகப் பெரிய அற்புதம் ஒன்றே ஒன்றுதான். ஒரு மதம் இறுதியில் தோன்றி புவிப்பரப்பின் கால்வாசி மக்களையும் கால்வாசி நிலத்தையும் ஒரு நூற்றாண்டிற்குள் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டமைதான் இற்றைவரை நிகழ்ந்த மாபெரும் அற்புதம் (Biggest Miracle). இஸ்லாம்…
Read More...
ரணிலின் சதுரங்க விளையாட்டு…!
தற்கொலை தாக்குதலை தலைமைதாங்கி நடத்தி தன்னை மாய்த்துக் கொண்டபின் கடந்த நான்கு மாதங்களாக நாட்டில் பிரபலமடைந்திருந்தவர் சஹ்ரான். அந்தப் பயங்கரவாதியை பின்தள்ளாவிடினும் பௌத்த பேரினவாதிகளாலும் ஊடகங்களினாலும் பிரபலமாக்கப்பட்டவர் டாக்டர் ஷாபி. இவர்களின் பெயர்களை கடந்த சிலமாதங்களாக பரபரப்பாக…
Read More...
யார் இந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்?
மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலுள்ள நாவலபிட்டியவில் 29.05.1960 இல் பிறந்தவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர். நாவலப்பிட்டி சென். மேரிஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரம் வரை கற்ற அவர், உயர் கல்விக்காக 1976 ஆம் ஆண்டு பேருவளை வந்தார். அதே வருடம் ஜாமிஆ நளீமிய்யாவில் இணைந்து கல்விப் பணியைத் தொடர்ந்த அவர், பேராதனைப் பல்கலைக்கழக…
Read More...
நீங்கியும் நீங்காத ‘நிகாப்’ தடை!
இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையுடன் கூடிய கலாசார உடைக்கு பெரும்பான்மை இனவாதிகளால் பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டு வந்தது. பொதுபலசேனா போன்ற அமைப்புகள் முஸ்லிம் பெண்களின் கலாசார உடையைத் தடை செய்ய வேண்டுமென அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தன.
முகத்திரையுடன் கூடிய கறுப்பு நிறத்திலான கலாசார உடையணிந்து…
Read More...
அதிர்ச்சியை தோற்றுவித்துள்ள உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைது
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் கணிசமானோர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் முன்னணி இஸ்லாமிய பிரசாரகரும் பிரதான இஸ்லாமிய இயக்கங்களுள் ஒன்றான ஜமாஅதே இஸ்லாமியின் சிரேஷ்ட தலைவருமான உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைது செய்யப்பட்ட சம்பவம் இலங்கை…
Read More...