விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 11
“வரலாற்றின் இயக்கம் நின்று விட்டது. எதிர்முனைகளின் மோதல்தான் இயக்கத்தை (Dynamism) தீர்மானிக்கிறது. சோவியத் யூனியனின் உடைவுடன் அமெரிக்காவின் எதிர்முனை மழுங்கி விட்டது. ஆக வரலாற்றின் ஓட்டம் ஸதம்பித்து விட்டது”. (Francis Fukayama)
இந்த மேற்கோள் 21 ஆம் நூற்றாண்டின் அரசியல் செல்நெறியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.…
Read More...
நெறிப்படுத்தப்பட வேண்டிய கொழும்பு நகர குத்பாக்கள்
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள், புத்திஜீவிகள், கல்விமான்கள், துறைசார்ந்த ஆளுமைகள் அதிகம் வாழும், வரும் இடமாக கொழும்பு நகரம் உள்ளது. இலங்கை முஸ்லிம் சனத்தொகையில் கொழும்பு மாவட்டத்தில் சுமார் 2,25000 முஸ்லிம்களும், மத்திய கொழும்பில் சுமார் 1,50000 முஸ்லிம்களும் வாழ்கின்றனர்.
நாட்டின் அனைத்து ஊர்களிலும் இருந்து தொழில்…
Read More...
எமக்கிருப்பது தோல்விகண்ட ஒரு நாடு
நாடு தற்போது முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை இன்னும் அதிகரிப்பதாகவே ஜனாதிபதித் தேர்தல் அமையப் போகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றியைப் பெற்றபோதிலும் நாடு தற்போது முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முடியாத நிலையே ஏற்படப்போகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் தமது அபேட்சகர்…
Read More...
இரும்புத்திரையை உடைத்திடுவோம்!
நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான பௌத்த இனவாத கடும்போக்காளர்களின் ஆதிக்கம் நாடு பூராகவும் இருந்து கொண்டிருக்கின்றது. இதற்கு காவல்துறையினரும், அரசாங்கமும் துணையாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கு பல சான்றுதல் உள்ளன. அச்சான்றுகளில் ஒன்றாக நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடி பிள்ளையார் ஆலய…
Read More...
தொடரும் நிகாப் சர்ச்சை
முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்கா எனும் முகத்திரை இன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் இருந்த காலத்தில் அச்சட்டத்தின் கீழேயே நிகாப் மற்றும் புர்காவுக்கு தடைவிதிக்கப் பட்டிருந்தது. அவசரகால சட்டம் நீக்கப்பட்டதும் நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையும் நீங்கியுள்ளது என பொலிஸ்…
Read More...
கிழக்கு மாகாண பாடசாலைகளில் 3C, 2S திட்டமும் தட்டுத்தடுமாறும் கல்விப் புலமும்
க.பொ.த. (உ/த) வகுப்புகளுக்கு அனுமதி பெறும் தகைமைகள் தொடர்பில் தேசிய நியமங்களுக்கு முரணாக, கிழக்கு மாகாணத்தில் புதிய நியமங்கள் வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்படுகின்றன. இதனால் கிழக்கு மாகாண அதிபர்களும், ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளனர். உயர்தர வகுப்புகளுக்கான அனுமதி தொடர்பில் எழுந்துள்ள இம்முரண்பாடுகள் தொடர்பில், தேசிய நியமங்களைப்…
Read More...
விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 10
இலங்கையின் அண்மைக்கால விவாதங்களில் சிங்கள இனத்துவேஷிகளின் பேசுபொருள்களில் ஒன்று ஷரீஆ. மட்டக்களப்பு ஷரீஆ பல்கலைக்கழகம் என்று தொடங்கி நாட்டில் சில முஸ்லிம் கிராமங்களில் ஷரீஆ சட்டம் நடைமுறையிலுள்ளது என்றும் முழுநாட்டையுமே ஷரீஆவின் கீழ் கொண்டுவர முஸ்லிம்கள் முயற்சிக்கிறார்கள் என்றும் கடும்போக்குவாதிகள் பிரசாரம்…
Read More...
தோப்பூர் மக்களின் நீண்டநாள் பிரதேச சபை கனவு நனவாகுமா?
பிரதேச மட்டத்தில் நிர்வாகம் பன்முகப்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 1989ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணசிங்க பிரேமதாஸவினால் ஏற்படுத்தப்பட்ட முறையே பிரதேச செயலக முறையாகும்.
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட கச்சேரி முறையை மாவட்ட செயலகமாக மாற்றியும், ஏற்கனவே AGA office என்று…
Read More...
இலங்கையின் புதிய அடையாளம் ‘தாமரைக் கோபுரம்’
உலகின் பல்வேறு நாடுகளையும் அடையாளப்படுத்துவதற்கு அந்நாடுகளில் உள்ள உயரமான கட்டிடங்கள், கோபுரங்களையே குறிப்பதுண்டு. எனினும் இலங்கையைப் பொறுத்தவரை அவ்வாறான உயரமான கோபுரங்களோ கட்டிடங்களோ இதுவரை அமையப் பெறவில்லை. இந்நிலையில்தான் இந்த வாரம் கொழும்பில் திறந்து வைக்கப்பட்ட 'தாமரை கோபுரம்' இலங்கைக்குப் புதிய…
Read More...