மு.கா. தேர்தல் மேடைகளில் அவிழ்க்கப்படும் பொய் மூட்டைகள்!
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தீர்மானிப்பதற்கான தேர்தலுக்கு இன்னும் எட்டு நாட்கள் மாத்திரமே உள்ளன. இதற்காக தற்போது களமிறங்கியுள்ள 38 வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசா, அனுர குமார திசாநாயக்க மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகிய நான்கு பேர் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து…
Read More...
ஜனாதிபதி தேர்தலும் 1.65 மில்லியன் முஸ்லிம் வாக்குகளும்!
எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், வங்குரோத்து நிலை காரணமாக நாடு தனது பொருளாதார வளத்தை இழந்த பின்னர், இலங்கையில் நடைபெறும் தேசிய மட்டத்திலான முதலாவது தேர்தலாகும். கடந்த தேர்தல்களை விட இந்தத் தேர்தல் நாட்டு மக்கள் மத்தியில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More...
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று இருப்பு நிரூபணத்துக்கான முயற்சிகள்
உலகில் இஸ்லாம் தோன்றியது முதல் அந்த புனித வாழ்வு நெறி இலங்கையுடனும் தொடர்புகொண்டுள்ளதை பல்வேறு வரலாற்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன. தெற்காசியாவின் முஸ்லிம் சமூகங்களில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவர்கள் இலங்கை முஸ்லிம்களாவர்.
Read More...
ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி/என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்!
சிங்கள பெரும்போக்கு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்யும் அரசியல் விமர்சகர்கள் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு சொல் 'தீரணாத்மக' என்பது (தமிழில் அதனை 'இரண்டில் ஒன்று முடிவாகப் போகும் தருணம்' என்று சொல்லலாம்). இன்று இலங்கை அதன் சுதந்திரத்திற்கு பிற்பட்ட 76 வருட கால…
Read More...
ஜனாஸாக்கள் எரிந்த நெருப்பில் குளிர்காயும் முஸ்லிம் அரசியல்வாதிகள்
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 16 நாட்கள் மாத்திரமே உள்ளன. இவ்வாறான நிலையில் பிரச்சாரங்கள் நாடளாவிய ரீதியில் சூடுபிடித்துள்ளன.
கடந்த 2019 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போது சிறுபான்மையினரை எதிரிகளாகக் காண்பித்தே தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெற்றன.
Read More...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மூடப்பட்ட காத்தான்குடி அதர் பள்ளிவாசலை திறக்க அனுமதி
காத்தான்குடியில் கடந்த நான்கு வருடங்களாக மூடப்பட்டிருந்த காத்தான்குடி ஜாமிஉல் அதர் பள்ளிவாயல் தொழுகைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத்தாக்குலுக்குப் பின்னர் இலங்கையில் பல தௌஹீத் பள்ளிவாயல்கள் மூடப்பட்டு தடை விதிக்கப்பட்டதுடன் சில நிறுவனங்களுக்கும் செயற்படுவதற்கு தடை…
Read More...
பொது நிர்வாக அமைச்சின் அனுமதியின்றி ஹஜ் யாத்திரை சென்ற உத்தியோகத்தர்களுக்கு விசாரணை
புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக பேசா விசாவில் மக்கா சென்ற முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் இருவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
Read More...
தேர்தல் பிரசாரங்களில் தடுமாறுகிறாரா ஹக்கீம்?
ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் முற்றிலும் மாறுபட்ட அரசியல் களமாகவே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இன, மதவாதங்களே மூலதனமாகக்கொள்ளப்பட்டது. எனினும், இம்முறை தேர்தல் அவ்வாறல்லாத புதிய கலாசாரத்தை தோற்றுவித்திருக்கிறது.
Read More...
யார் வெல்வார்?
ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் களத்தின் வெப்பம் தறிகெட்டுச் சென்று கொண்டிருக்கிறது. அனுமார் வால் போன்று முப்பத்தெட்டு வேட்பாளர்களுடன் வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுக் கொண்டு இருக்கும் இத்தருணத்தில் போட்டி என்ற ஒன்று இருப்பதோ மூன்று பேருக்கும் இடையில் தான்.
Read More...