தமிழில் தேசிய கீதம் பாடி ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திய சமூக செயற்பாட்டாளர்கள்
72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படுமென அறிவித்ததையடுத்து மக்கள் பலதரப்பட்ட எதிர்வினைகளை வெளிக்காட்டினர். நிச்சயமாக இந்த முடிவு சிங்கள பெளத்தரிடையே மகிழ்ச்சியையும் சிறுபான்மையினராக இருப்போரிடம் விஷேடமாக…
Read More...
கல்வித் துறையிலும் ஊடகத் துறையிலும் உச்சம் தொட்டவர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி
காலஞ்சென்ற ஊடகவியலாளர்களான எப்.எம். பைரூஸ் மற்றும் ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஆகியோருக்காக முஸ்லிம் மீடியா போரம் 2020.01.31ஆம் திகதி கொழும்பு தபால் தலைமையகக் கேட்போர்
கூடத்தில் நடாத்திய நினைவேந்தல் நிகழ்வில் உலக அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரி பற்றி ஆற்றிய உரையின் தொகுப்பு
Read More...
உலகை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு
உலகையே தற்போது எது அச்சுறுத்தி கொண்டிருக்கிறது என கேட்டால், அனைவரிடம் இருந்து வரும் பதில் கொரோனா வைரஸ் என்பதுதான். ஆனால் கொரோனா எல்லாம் எங்களுக்குத் தெரியாது, அதை விட மோசமான ஒன்று எங்களது வாழ்க்கையையே சின்னாபின்னமாக மாற்றி கொண்டிருக்கிறது என கதறுகிறார்கள், கிழக்கு ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளின் விவசாயிகள்.
Read More...
நீதித்துறையின் வீழ்ச்சி
பாராளுமன்றமும் நிறைவேற்று அதிகாரத்திற்குப் பொறுப்பானவரும் உரிய முறையில் செயற்படாதிருப்பினும் அத்துடன், அதிகளவிலான ஊழலில் ஈடுபட்டவர்களாக இருந்த போதிலும்கூட இலங்கையின் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சமூகப் பொறுப்புகளில் முறையான அக்கறையுடன் உயரிய இலக்கு நோக்கி செயற்படுகின்ற அடிப்படையில்…
Read More...
இந்த வருடம் இலங்கை ஹஜ் பயணிகளை மக்காவுக்கு அழைத்துச் செல்வது யார்?
இதுகாலவரை இலங்கை ஹஜ் பயணிகள் தமது ஹஜ் பயணங்களை முகவர் நிலையங்களூடாகவே மேற்கொண்டு வந்தனர். தற்போதைய புதிய அரசாங்கத்தின் ஹஜ் கமிட்டி ஹஜ் பயணிகள் முகவர் நிலையங்கள் ஊடாகவன்றி பயணிகள் அனைவரையும் ஹஜ் கமிட்டியே அழைத்துச் செல்லவிருப்பதாக பத்திரிகை மூலம் அறியக்கிடைத்தது. எனவே, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்…
Read More...
டொனால்ட் ட்ரம்பின் இஸ்ரேல் பலஸ்தீன சமாதானத் திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அண்மையில் வெளியிடப்பட்ட மேற்காசிய சமாதானத்திட்டம் இஸ்ரேலியர்கள் நீண்டகாலமாக விரும்பிவந்ததை - அதாவது, ஜெருசலேமை இஸ்ரேலின் பிளவுபடாத தலைநகராகக் கொண்ட பெரிதும் விரிவான அரசொன்று, எதிர்கால பாலஸ்தீன அரசொன்று மீது இறுக்கமான பாதுகாப்புக் கட்டுப்பாடும் - அவர்களுக்குக்…
Read More...
சமூக ஊடகங்களில் வெளிப்படும் சீன அரசின்: கொரோனா கட்டுப்பாட்டு முகாமைத்துவம் மீதான கோபம்
சோங்கிங், சீனா – ஜியாங்குவோ வூஹான் நகரின் சுவாச நோய்களுக்கான வைத்தியசாலையில் தனது நீண்ட நேரப் பணிக்குப் பின்னர் மிகவும் சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பினார். இவ்வைத்தியசாலை புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக செயற்படும் மருத்துவமனைகளில் ஒன்றாகும்.
Read More...
பயங்கரவாதத்தின் ஆணிவேர் டார்வின் தத்துவம்
சடத்துவவாதத் தத்துவத்தின் இயல்புகளைத் தழுவியதாக, உறுதிப்படுத்தும் அறிவியல் சான்றுகளின் அடிப்படையற்ற நிலையில் தோற்றம்கண்ட ஒரு கோட்பாடாகவே டார்வினின் தத்துவம் உலக வரலாற்றில் இனங்காணப்படுகிறது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் இத்தத்துவம் உறுதிப்படுத்தப்படாத நிலையில் சடத்துவவாத தத்துவத்தின் பெயரில்…
Read More...
பன்மை சமூகத்தில் சிறுபான்மையினர்
இது குறித்து குர்ஆனும், நபிமொழிகளும் ஆழமாக விவாதித்திருக்கின்றன. பெருமானாரிடம் தோழர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு இதற்கான விடைகளைப் பெற்றார்கள். சிந்தனை, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படும் உறுதி என்றும் நிலைத்து நிற்கும். கண்மூடித்தனமான பின்பற்றுதல் தடுமாற்றத்திற்கு உள்ளாகும்.
Read More...