ஒரு நொடியில் கருகிப்போன கஜிமாவத்தை

“தீப்­ப­ரவல் நான் இருந்த வீட்­டுக்கு இரண்டு வீடு­க­ளுக்கு அப்­பால்தான் ஆரம்­ப­மா­ன­தாக கூறு­கின்­றனர். எல்­லோரும் ஆழ்ந்த நித்­தி­ரை­யி­லி­ருந்தோம், நெருப்பு நெருப்பு என்று கத்தும் சத்தம் கேட்­டது. எனது தாயும் தம்­பி­களும் வீட்­டுக்கு வெளியே ஓடி­னர். நானும், என் பிஞ்­சுக்­கு­ழந்­தையை சுமந்­து­கொண்டு மூத்த மக­ளையும் இழுத்­துக்­கொண்டு வெளியில் ஓடி…
Read More...

இஸ்லாம் பற்­றியும் முஸ்­லிம்கள் பற்­றியும் தவ­றாக சித்­த­ரிக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்கை

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் மற்றும் படு­கொ­லைகள் தொடர்­பாக ஆராய்ந்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் இஸ்லாம் பற்­றியும் முஸ்­லிம்கள் பற்­றியும் குறிப்­பி­டப்­படும் விட­யங்கள் திரி­பு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் தவ­றாக வழி­ந­டாத்தும் வகை­யிலும் அமைந்­துள்­ளன.
Read More...

புர்கா தடை : அரசு பின்­வாங்­கி­யது தற்­கா­லி­க­மா­கவா?

‘‘இலங்­கையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணி­வதைத் தடை செய்­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் நேற்று நான் கையெ­ழுத்­திட்­டுள்ளேன். விரைவில் அதற்­கான அனு­ம­தியை அமைச்­ச­ரவை வழங்கும்’’ என பொது­மக்கள் பாது­காப்பு அமைச்­ச­ரான ஓய்­வு­பெற்ற ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர கடந்த சனிக்­கி­ழமை (13) களுத்­து­றையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில்…
Read More...

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் மீண்டும் கைதா­னது ஏன்?

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் நாட்டின் ஏனைய சமூ­கத்­தி­ன­ரி­டையே, பர­வ­லாகப் பேசப்­படும் இஸ்­லா­மிய அமைப்­புக்­களில் ஒன்றே இலங்கை ஜமாஅத்தே இஸ்­லாமி. அதன் முன்­னைய நாள் தலை­வ­ரான உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் என பர­வ­லாக அறி­யப்­படும் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக் கிழமை ரி.ஐ.டி. எனப்­படும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப்…
Read More...

அல் ஜெஸீ­ராவில் எதி­ரொ­லித்த புர்கா, மத்­ரசா தடை விவ­காரம்

இலங்கை அர­சாங்கம் 'தீவிர மதக் கருத்­துக்­களைக் கொண்­ட­வர்கள்' எனக் கரு­தப்­ப­டு­ப­வர்­களை தடுத்து வைத்­துள்­ள­தோடு புர்­காவை தடை செய்ய நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது. இலங்­கையின் சிறு­பான்மை முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த பலர் தாங்கள் 'இலக்கு' வைக்­கப்­ப­டு­வ­தா­கவும் தங்கள் மீது பாகு­பாடு காட்­டப்­ப­டு­வ­தா­கவும் கூறு­கின்­றனர் -. மேலும் அண்மைக்…
Read More...

பலவந்த ஜனாஸா எரிப்பு : மன அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆறுதலளிப்பது யார்?

''எனது மாமா உயி­ரி­ழந்து சரி­யாக 70 நாட்­களின் பின்­னரே அவ­ரது ஜனாஸா அடக்கம் செய்­யப்­பட்­டது. ஒருவர் மர­ணித்தால் அவ­ருக்­காகச் செய்ய வேண்­டிய தொழுகை, பிரார்த்­தனை, தர்­மங்­களைக் கூட செய்ய முடி­யாத நிலை­யில்தான் நாங்கள் இவ்­வ­ளவு நாட்­களும் இருந்தோம். இக் காலப்­ப­கு­தியில் ஜனா­ஸாவை எரித்­து­வி­டு­வ­தற்கு அதி­கா­ரிகள் முயன்­றனர். அடிக்­கடி எமது…
Read More...

ஓட்­ட­மா­வ­டியில் சீராக நடை­பெறும் ஜனாஸா நல்­ல­டக்கம்

சுமார் ஒரு வரு­ட­கா­ல­மாக மறுக்­கப்­பட்டு வந்த கொவிட் தொற்­றுக்­குள்­ளான ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்யும் உரிமை மீளக் கிடைக்கப் பெற்­ற­தை­ய­டுத்து இலங்கை முஸ்­லிம்கள் ஆறு­த­ல­டைந்­துள்­ளார்கள். கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களை அடக்கம் செய்­வ­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 5 வெள்­ளிக்­கி­ழமை முதல் ஓட்­ட­மா­வடி…
Read More...

இஸ்­லா­மிய புத்­த­கங்­களை இறக்­கு­மதி செய்ய தடையா?

எதிர்­கா­லத்தில் வெளி­நா­டு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் அனைத்து இஸ்­லா­மிய சமய புத்­த­கங்­களும் பாது­காப்பு அமைச்­சினால் பரி­சீ­லனை செய்­யப்­பட்டு பாது­காப்பு அமைச்சு அனு­மதி வழங்­கினால் மாத்­தி­ரமே இலங்கை சுங்க திணைக்­க­ளத்­தி­லி­ருந்து விடு­விக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
Read More...

முஸ்­லிம்­க­ளிடம் மன்­னிப்புக் கோரு­வாரா மைத்­திரி?

2019 ஏப்ரல் 21 இல் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு சம்­ப­வத்­துக்குப் பின் இந்த நாட்டின் முஸ்லிம் சமூ­கத்தின் மீது வேண்­டு­மென்றே கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­மு­றைகள், அவர்­க­ளது சொத்­துக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட சேதங்கள் இவற்றை எல்லாம் விட பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் சிந்­த­னை­களில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக நஞ்­சூட்­டப்­பட்­டமை என சகல…
Read More...