ஜனாஸா நல்லடக்கம்: யாருக்கு நன்றி சொல்வது?

ஜனாஸா எரித்தலை நிறுத்துவோம் என்று பிரதமர் கூறியது வெறும் வார்த்தைகள் மட்டுமே. ஏற்கனவே எரிப்பதற்றகாக வெளியிடப்பட்ட வர்த்தமானி நீக்கப்பட்டு அடக்குவதை அனுமதித்த ஒரு புதிய வர்த்தமானி வெளியிடப்படும்வரை வார்த்தைகளை நம்பி முஸ்லிம்கள் ஏமாந்துவிடக்கூடாது. ஜெனிவாவுக்குப்பின் எப்படி நிலைமை மாறுமோ தெரியாது.
Read More...

சுதந்திரத்திற்கு பங்களித்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள்

ஒரு நாட்டின் சனத்தொகையில் மூன்றாவது ஸ்தானத்திலிருந்த ஒரு சிறுபான்மை சமூகத்தினர், தமது எண்ணிக்கையின் பலவீனத்தை நீக்கி ஒரு பலமுள்ள, சக்திவாய்ந்த, அரசியல் அந்தஸ்துள்ள ஒரு சமூகமாக மாறினர் என்பதே இலங்கை முஸ்லிம்களின் வரலாறாகும்.
Read More...

சுக்ரா என்ற ஆளுமையின் வெற்றியும் சமூகத்திற்கான படிப்பினைகளும்

இன்று இலங்கை முழுவதிலும் அனைவராலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர்தான் சுக்ரா முனவ்வர். யார் இந்த சுக்ரா? இவரை சகல இன மக்களும் புகழ்ந்து கொண்டாடுவதற்கும், இந்தளவு அவர் பிரபல்யம் அடைவதற்குமான காரணம் என்ன? இதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லாத அளவுக்கு சுக்ரா பேசு பொருளாக்கப்பட்டிருக்கிறார்.
Read More...

FACT CHECK: முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதாக நீதியமைச்சர் கூறினாரா?

உடல்களை பலவந்தமாக எரிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களினதும் நீதியமைச்சர் அலி சப்ரியின் மீது அதிருப்தியுடையவர்களினதும் செயற்பாடாகவே இந்த போலிச்செய்தி அமைந்திருக்கின்றது என்பதை மேற்குறிப்பிட்ட விடயங்களின் ஊடாக புரிந்துகொள்ள முடிகின்றது.
Read More...

வெலிகமயில் இரண்டரை மாத குழந்தையின் ஜனாஸா பலவந்தமாக எரிப்பு

தந்தை நியாஸிற்கோ அவரது மனைவிக்கோ எந்தவித அறிவித்தலும் வழங்காமல் கையொப்பம் எதுவும் பெறாமல் குழந்தையை எரித்திருப்பதாக தந்தை நியாஸ் கூறுகின்றார்.
Read More...

25 நாட்கள் போராட்டத்தின் பின்னர் அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா

அஸ்லம் எஸ்.மௌலானா இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் கொரோனாவையும் அதனால் ஏற்படுகின்ற மரணத்தையும் அவர்கள் கடந்து செல்லத்துணிந்தாலும் ஜனாஸா எரிப்பு என்கிற விடயமே பெரும் அச்சம் நிறைந்ததொரு கொடூர துன்புறுத்தலாக நோக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக தெரிவித்து, இதுவரை 130 இற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

வர்த்தகர் முஹம்மட் பசால் நிசார் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது ஏன்?

எம்.எப்.எம்.பஸீர் இனங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணம் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களை முகப் புத்தகம் ஊடாக  வெளியிட்டதாக கூறி தெஹிவளையைச் சேர்ந்த மொஹம்மட் பசால் நிசார் என்பவரை சி.ஐ.டி.யினர் கைது செய்திருந்தனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அவரை சி.ஐ.டி.யின் கணினி மற்றும் டிஜிட்டல் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான…
Read More...

மாவனெல்லையில் நடந்தது என்ன?

எம்.எப்.எம்.பஸீர் மாவ­னெல்லை. சர்ச்­சை­க­ளுக்கும், சந்­தே­கங்­க­ளுக்கும் இன்று பெயர்­போன இட­மாக பலரால் கார­ண­மின்­றியே அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­டது. குறிப்­பாக 2019 ஏப்ரல் 21 தாக்­கு­தல்­க­ளுக்கு முன்­னைய புத்தர் சிலை உடைப்­புகள், தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய பிர­தான அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க தள­மாக…
Read More...

சீதனக் கலாசாரத்தினால் கிழக்கில் அதிகரிக்கும் காணியின் விலை

இந்த வீடு அவரது ஒரே மகளுக்கானதாகும். அவரது மகளுக்கு தற்போது வயது 28. திருமணம் செய்து கொள்வதற்காக ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக காத்திருக்கிறாள். வீடு நிர்மாணப் பணிகள் நிறைவு பெறும் வரை அவளுக்கு சீதனமாக வழங்குவதற்கு தன்னிடம் எதுவுமில்லை என ராசிக் தெரிவித்தார்.
Read More...