உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: பேராயரின் அழைப்பை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும்
இலங்கை வரலாற்றில் அதன் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் எந்தக் காலத்திலும் எத்தகைய பங்கமும் விளைவிக்காத முஸ்லிம் சமூகம், ஏப்ரல் 21 இல் நடைபெற்ற துன்பியல் நிகழ்வான ஈஸ்டர் ஞாயிறு படுகொலை தாக்குதல்கள் காரணமாக கிறிஸ்தவர்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட இரண்டாவது பெரிய சமூகம் என்றால் அது மிகையல்ல.
Read More...
ஜனாஸாக்களை அடக்கினாலும் போராட்டம் அடங்கக்கூடாது
ஏறத்தாழ ஒரு வருட காலமாக ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையின் கீழ் அமுலாக்கப்பட்டுவரும் முஸ்லிம் கொரோனாப் பிரேதங்களின் கட்டாய தகனத்தினால் முஸ்லிம்கள் வடித்த கண்ணீருக்கும் பட்ட மனவேதனைகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் விடை கிடைத்ததுபோன்று அடக்கம் செய்யும் அனுமதியைத் தாங்கிய வர்த்தமானி அறிக்கை வெளியாகியுள்ளது.
Read More...
வஸீம் தாஜுதீன் படுகொலையும் அனுர சேனநாயக்கவின் முடிவும்
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் பேசப்பட்ட ஒருவரே முன்னாள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க. வஸீம் தாஜுதீன் படுகொலையை வாகன விபத்தாக மாற்றியதில் இவரது பங்களிப்பு அளப்பரியது.
Read More...
இரணைதீவில் ஜனாஸா அடக்கம்: இனமுறுகலை தோற்றுவிக்கும் இன்னுமோர் உத்தியா?
கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யக்கூடிய 6 இடங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இரணைதீவில் அடக்கம் செய்வது குறித்து அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில், புத்தளம், ஓட்டமாவடி மற்றும் மன்னார் உள்ளிட்ட 6 பகுதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக…
Read More...
காந்தக்குரலின் சொந்தக்காரர் ரஷீத் எம் ஹபீல்
மூத்த ஒலி, ஒளிபரப்பாளரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன முஸ்லிம் பிரிவின் முன்னாள் உதவிப் பணிப்பாளருமான ரஷீத் எம் ஹபீல் தனது 75ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். நீண்ட நாட்களாக சுகவீனமுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார்.
Read More...
20 இற்காக ஈடுவைக்கப்பட்ட ‘முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு’
கடந்த வாரம் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடக கலந்துரையாடலொன்றை நடத்தினர். 20 ஆம் யாப்புத்திருத்தத்துக்கு வாக்களித்தமைக்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக்கோரும் நோக்கத்திலேயே இக்கலந்துரையாடல் நடத்தப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட அந்தக் கலந்துரையாடலில் அவ்வாறான விடயம் பேசப்படவில்லை. மாறாக…
Read More...
மாவனல்லையில் இளம் பெண் கைது; நடந்தது என்ன?
ஏப்ரல் 21 தாக்குதல் என அறியப்படும் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினமன்று நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் சஹரான் ஹாஷீம் முன்னிலையில், 15 பெண்கள், எந்த நேரத்திலும் தற்கொலை தாக்குதல் நடாத்த தயார் என 'பை அத்' எனும் உறுதி மொழியை எடுத்திருந்ததாக ரி.ஐ.டி. விசாரணைகளில்…
Read More...
இம்ரானின் 24 மணி நேர விசிட்!
இலங்கையின் தேசிய அரசியலிலும் ஆசியப் பிராந்தியத்திலும் இந்த வாரம் அதிக கவனயீர்ப்பைப் பெற்ற விவகாரமே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயமாகும். சீனாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள பாகிஸ்தானின் தலைவர், அதே சீனாவுடன் அண்மைக்காலங்களில் நெருக்கத்தை வளர்த்து வரும் இலங்கைக்கு விஜயம் செய்வதானது இலங்கையினதும்…
Read More...
வெளிவந்தன ஆணைக்குழுவின் பரிந்துரைகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்து நிறுத்தத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பர்ணாந்து ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கான குற்றவியல் நடவடிக்கை குறித்து ஆராய சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்…
Read More...