உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் மறக்கடிக்கப்படும் உண்மையும்
பைபிளில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது, "சத்தியம் உங்களை விடுதலை செய்யும்"
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இந்நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சில சுற்றுலாப் பயணிகளின் உணவு விடுதிகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்துவிட்டன.
Read More...
மக்களை தவறாக வழிநடாத்தும் போலி மருத்துவ தகவல்கள்
கொவிட் 19 வைரஸ் பரவ ஆரம்பித்து ஒன்றரை வருடங்களாகின்ற போதிலும் மேற்குறிப்பிட்டவாறான பல போலிச் செய்திகள் இன்னமும் பரவிக் கொண்டுதான் இருக்கின்றன.
உலகம் இன்று எதிர்நோக்குகின்ற மிகப் பாரிய அச்சுறுத்தல்களுள் ஒன்றாக ‘போலிச் செய்தி’ உருவெடுத்துள்ளது.
Read More...
ஸகாத்தின் சமூகப் பொருளாதார தாக்கங்கள்
ஸகாத் சமூக வாழ்வில், குறிப்பாக பொருளாதார வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் கவனமாக அவதானிக்கத் தக்கதாகும். அல்குர்ஆனில் அல்லாஹ் ஸகாத் எவ்வாறு விநியோகிக்கப்பட வேண்டும் என விளக்கியுள்ளமை இங்கு கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்.
Read More...
கர்தினால் விரல் நீட்ட வேண்டியது முஸ்லிம்களை நோக்கியல்ல; நாட்டின் உளவுத்துறையின் மீதே!
' உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலை நாட்டப்படுவது தாமதமாகும் போது, அதனை நாட்டின் பிரச்சினையாக கருதி, அதற்கு முன்னுரிமை கொடுத்து எமக்காக குரல் எழுப்ப நீங்கள் இன்னும் முன்வரவில்லை.'
Read More...
கொவிட் 19 மூன்றாவது அலை: முஸ்லிம் சமூகம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. தற்போது பரவிவருகின்ற உருமாறிய கொரோனா வைரஸானது பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் போக்கு ஒன்றைக் காண்பிப்பதாகவும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் தேசிய ஒளடத அதிகார சபையின் தலைவர் டாக்டர் பிரசன்ன குணரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவின் வைரஸ்…
Read More...
கட்டாய தகனம் நிறுத்தம் ; ஒன்றுபட்டு வென்றெடுக்கப்பட்ட உரிமை!
கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்ய மட்டுமே முடியும் என இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம் சுமார் 11 மாதங்களின் பின்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் அதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டியவை.
Read More...
சமூகம் ஒன்றை குற்றவாளிகளாகக் காண்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நீதியை மறுத்தல்
கடந்த ஏப்ரல் 21, 2019 அன்று மட்டக்களப்பின் சியோன் இவான்கலிக்கல் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் முப்பத்தியொரு பேர் தமது உயிர்களை இழந்தனர், அவர்களில் 14 சிறுவர்களும் உள்ளடங்கியிருந்தனர். இன்று வரை மூடப்பட்டுக் காணப்படும் அத்தேவாலயத்தின் கதவுகளில் “இராணுவத்தின் கட்டுமானத் தளம்” என்ற…
Read More...
பேராயரின் முரண்பட்ட கருத்துக்கள்
எஸ்.றிபான்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அத்தாக்குதல் பற்றிய கருத்துக்களும், சந்தேகங்களும் அதிகளவில் முன் வைக்கப்படுவதனை அவதானிக்க முடிகிறது. இத்தாக்குதலை பின்னணியில் இருந்து இயக்கியவர் யார் என்பதில் சந்தேகங்கள் நீடிக்கின்றன. இந்நிலையில் இத்தாக்குதலின்…
Read More...
ஆளுமைகள் நிறைந்த ஊடகவியலாளர் மர்ஹூம் எப்.எம்.பைரூஸ்
எப்.எம்.பைரூஸ் என்ற பெயர் ஊடகத்துறையில் இலகுவில் மறக்க முடியாத ஒரு பெயராகும். 1965 முதல் 2019 வரை ஊடக மற்றும் இலக்கியத் துறையில் பணிபுரிந்த அல்ஹாஜ் எப்.எம். பைரூஸ் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சரியாக மூன்று ஆண்டுகளாகின்றன.
Read More...