சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஏறாவூரில் இராணுவத்தினர் வழங்கிய தண்டனை
“நீரிழிவு நோய்க்கான மருந்துகளையும், சிறிது அரிசியையும் வாங்குவதற்காக சைக்கிளில் சென்ற போது இராணுவத்தினர் என்னைப் பிடித்து கையை உயர்த்தியபடி முழங்காலில் அமருமாறு உத்தரவிட்டனர்” என கூறுகின்றார் ஏறாவூர் பிரதேசத்தினைச் சேர்ந்த 43 வயது முகமட் இஸ்மாயில் மர்சூக்.
Read More...
சாரா எங்கே?
புலஸ்தினி மகேந்திரன் எனும் சாரா. உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தொடர்ந்து மர்மமாக உள்ள ஒரு பெண். நீர்கொழும்பு - கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய மொஹம்மது ஹஸ்தூன் எனும் குண்டுதாரியின் மனைவியான சாராவுக்கு என்ன நடந்தது என்பது விடை காணப்படாத கேள்வியாக…
Read More...
தீனுல் இஸ்லாத்தின் பரவலுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம்
புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரும், ஆய்வாளரும் ,பன்னூல் ஆசிரியரும், பனமொழித்துறை நிபுணரும், ஆன்மீக தலைவருமான கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் தமிழ் முஸ்லிம் உலகில் தோன்றிய சிறந்த அறிஞராவார்.
Read More...
கட்டாய தகனம் அமுலிலிருந்த காலப்பகுதியில் 101 முஸ்லிம்கள் கொவிட் தொற்றால் உயிரிழப்பு
கொவிட் 19 தொற்று காரணமாக கடந்த வருடம் 2020 மார்ச் 28 ஆம் திகதி முதல் இவ்வருடம் 2021 ஏப்ரல் 30 திகதி வரை உயிரிழந்த முஸ்லிம்களின் மொத்த எண்ணிக்கை 178 ஆகும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
Read More...
ஜனாஸா ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பளித்துச் சென்ற பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி
“முஸ்லிம்கள் ஏனைய மதத்தவர்களை தங்களது சகோதரர்களாகவே கருதுகிறார்கள். அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்கிறார்கள். எமது சமூகத்தின் ஜனாஸாவுக்கு மெய்க்காவலராக சென்ற உதவி பொலிஸ் பரிசோதகர் விபத்தில் பலியான சோகத்தில் ஹட்டன் முஸ்லிம்கள் ஆழ்ந்திருக்கிறார்கள். ஹட்டன் ‘சமாதான நகரம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Read More...
இலங்கையின் பிரபல சிரேஷ்ட ஊடகவியலாளர் காதிரி இஸ்மாயில் அமெரிக்காவில் காலமானார்
இலங்கையில் பிரபல ஊடகவியலாளராக பணியாற்றி பல்வேறு சவால்களை எதிர்கொண்டவரும், பின்பு இலங்கையிலிருந்து வஷிங்டனுக்கு குடிபெயர்ந்து மினசோட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றியவருமான காதிரி இஸ்மாயிலின் திடீர்மறைவு குறித்து சர்வதேச மட்டத்திலும், இலங்கையிலும் பெரும் எண்ணிக்கையிலானோர் அனுதாபச்…
Read More...
நாட்டின் தலைவர் மீது நம்பிக்கை இழந்துள்ளோம் அவர் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவில்லை
நமது நாட்டின் இன்றைய நிலை தொடர்பில் நாம் மிகவும் கவலைப்படுகிறோம். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. எமது கடல் எல்லையில் தீப்பற்றிய கப்பல் மாத்திரம் பிரச்சினையல்ல.
Read More...
இன நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய சமித தேரர்
இலங்கை நாடாளுமன்றத்துக்கு முதன் முதலாகத் தெரிவு செய்யப்பட்ட பௌத்த பிக்கு, தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பத்தேகம சமித தேரர், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை தனது 69ஆவது வயதில் காலமானார்.
Read More...
தமிழ்நாட்டுத் தேர்தலில் முஸ்லிம்களின் வகிபாகம்
நடந்து முடிந்த இந்திய மாநில தேர்தல்களில் இந்தியாவின் ஆளும் கட்சி ஆதரவு அணிகளைத் தோற்கடித்து தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினும் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளனர்.
Read More...