ஓட்டமாவடியில் ஜனாஸாக்களை அடக்க பணம் வசூலிக்கப்படுவதில்லை
கொரோனா தொற்றினால் மரணமடைந்த நபர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்காக ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதிக்கு வருபவர்களிடம் இரகசியமாக பணம் வசூலிப்பதாகவும், அவ்வாறு சிலர் பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
Read More...
முருங்கை மரத்தில் வேதாளம்
“வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிக்கொண்டது”என்ற கதையொன்றினை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். இக்கதையை சில சந்தர்ப்பங்களில் ஞாபகப்படுத்த வேண்டியேற்படுகிறது.
Read More...
ரிஷாத்தின் வழக்கு விசாரணையிலிருந்து விலகும் நீதியரசர்கள் !
முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ள வழக்கின் பரிசீலனைகளில்…
Read More...
பசிலை வட்டமிடும் முஸ்லிம் பிரதிநிதிகள்
முஸ்லிம் அரசியலின் வீரியம் முற்றாக தேய்வடைந்துள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்பதற்கு எந்தவொரு மக்கள் பிரதிநிதிகளுக்கும் தைரியம் இல்லாத நிலையே காணப்படுகின்றது. பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு…
Read More...
அசாத் சாலி ; குறுகிய காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை!
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம் ஆகியவற்றின் கீழ் சட்ட மா அதிபர் சஞ்ஜய் குமார் ராஜரத்னம் இது குறித்த…
Read More...
முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம்: கண்துடைப்புக்கா ஆலோசனைக் குழு?
எமது நாட்டில் அமுலிலுள்ள1951 ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில்(MMDA) அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. சமூகத்தின் பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
Read More...
ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவர்களை உபசரித்த அநுராதபுர முஸ்லிம்கள்
மூன்று தசாப்தகால யுத்தமும் பயங்கரவாதமும் சந்தேகம், வெறுப்புணர்வு மற்றும் அவநம்பிக்கையை ஏற்படுத்தி மனிதநேயத்தை இல்லாமல் செய்துவிட்டது. இதன் விளைவாக இன மற்றும் மத ரீதியில் பிளவுகள் ஏற்பட்டன.
Read More...
காதி நீதிமன்ற முறை பொருத்தமில்லையெனில் குடும்ப நீதிமன்றங்கள் குறித்து சிந்திக்கலாம்
காதி நீதிமன்ற கட்டமைப்பினுள் இடம்பெறும் முறைகேடுகள், துஷ்பிரயோகம் காரணமாக காதி நீதிமன்ற முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் அமைச்சரவையினால் எடுக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் தெளிவாக புரிந்து கொள்கிறோம். அதனால் காதி நீதிமன்ற முறைமையை மேம்படுத்துவதற்கும், பலப்படுத்துவதற்கும் முஸ்லிம்…
Read More...
குர்ஆனை மனனம் செய்துள்ள உலகின் முதல் ‘டவுன் சின்ட்ரம்’ சிறுமி றவ்வான் அல் துவைக்
ஜோர்தான் நாட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட றவ்வான் அல் துவைக் என்ற சிறுமி தனக்கிருக்கின்ற Down syndrome (டவுன் சின்ட்ரம்) குறைபாட்டுக்கு மத்தியில் தற்போது குர்ஆனை முழுமையாக மனனம் செய்து சாதனை படைத்துள்ளார்.
Read More...