பொது நிர்வாக அமைச்சின் அனுமதியின்றி ஹஜ் யாத்திரை சென்ற உத்தியோகத்தர்களுக்கு விசாரணை

புனித ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­காக பேசா விசாவில் மக்கா சென்ற முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­கத்­தர்கள் இரு­வ­ருக்கு எதி­ராக இலஞ்சம் அல்­லது ஊழல் பற்­றிய சார்த்­து­தல்­களை புல­னாய்வு செய்­வ­தற்­கான ஆணைக்­கு­ழு­வினால் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிய வரு­கி­றது.
Read More...

தேர்தல் பிரசாரங்களில் தடுமாறுகிறாரா ஹக்கீம்?

ஒன்­ப­தா­வது ஜனா­தி­பதித் தேர்தல் முற்­றிலும் மாறு­பட்ட அர­சியல் கள­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. கடந்த காலங்­களில் ஆட்சி அதி­கா­ரத்தை கைப்­பற்ற இன, மத­வா­தங்­களே மூல­த­ன­மா­கக்­கொள்­ளப்­பட்­டது. எனினும், இம்­முறை தேர்தல் அவ்­வா­றல்­லாத புதிய கலா­சா­ரத்தை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.
Read More...

யார் வெல்வார்?

ஒன்­ப­தா­வது ஜனா­தி­பதித் தேர்தல் களத்தின் வெப்பம் தறி­கெட்டுச் சென்று கொண்­டி­ருக்­கி­றது. அனுமார் வால் போன்று முப்­பத்­தெட்டு வேட்­பா­ளர்­க­ளுடன் வாக்குச் சீட்டு அச்­சி­டப்­பட்டுக் கொண்டு இருக்கும் இத்­த­ரு­ணத்தில் போட்டி என்ற ஒன்று இருப்­பதோ மூன்று பேருக்கும் இடையில் தான்.
Read More...

பிரித்தானிய முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைப் பரப்பிய எலன் மஸ்க் ‘ஸ்டார்லிங்’ மூலமாக இலங்கையில் பிரவேசம்

'கருத்துக் கணிப்­புக்­களால் தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டக்­கூ­டாது' என்ற தேர்தல் ஆணைக்­கு­ழுவின் எச்­ச­ரிக்கை தேசிய நலன்­களைப் பாது­காப்­ப­தற்­காக தீவி­ர­மாக கரி­சனை செலுத்­தப்­பட வேண்டும்.
Read More...

ஜனாதிபதி வேட்பாளர் டாக்டர் இல்யாஸ் காலமானார்…!

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­மான டாக்டர் ஐதுரூஸ் முஹம்­மது இல்யாஸ் கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு கால­மானார். வைத்­தியர் இன்­திகாப், புத்­தளம் நகர சபையின் முன்னாள் உறுப்­பி­னர்கள் ஜமீனா கம­ருதீன் மற்றும் பஸ்­மியா ஆகிய மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யான இவர், மர­ணிக்கும் போது வயது 79 ஆகும்.
Read More...

ஒரே இடத்தில் உறைந்து காணப்­படும் பிரச்­சி­னைகள்

பொது மக்­க­ளுக்கு ஏற்­பட்ட பாரிய பொரு­ளா­தார பிரச்­சி­னைகள் கார­ண­மா­கவே கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன் லட்­சக்­க­ணக்­கான மக்கள் கொழும்பு நகரில் உள்ள வீதி­க­ளுக்கு வந்து அர­சாங்­கத்­துக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டனர்.
Read More...

முட்டுச் சந்தியில் முஸ்லிம் கட்சிகள்!

ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பி­லான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வெளி­யா­கி­யி­ருந்­தது. எனினும், இந்த அறி­விப்பு வெளி­யா­வ­தற்கு முன்­ன­தா­கவே இலங்கை அர­சியல் களத்தில் தேர்தல் களம் சூடு­பி­டித்­து­விட்­டது. குறிப்­பாக முஸ்லிம் பெயர் தாங்­கிய கட்­சி­களின் நிலைப்­பா­டுகள் பற்றி முஸ்லிம் சமூகம் கூடுதல் ஆர்­வம்­…
Read More...

மோதிவிட்டு தப்பிச்சென்ற வேன் ; எட்டு வயது சிறுவன் மஹ்தி ஸ்தலத்தில் மரணம்!

ஓட்­ட­மா­வடி - மீரா­வோடை எல்லை குறுக்கு வீதியில் வசித்து வந்த சிறுவன் ஒருவன் வேன் விபத்தில் மர­ண­ம­டைந்த சம்­பவம் அப் பகு­தியை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.
Read More...

பிறப்புச் சான்றிதழுடன் வந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி- இஸ்ரேலிய தாக்குதலில் தாயும் இரட்டை குழந்தைகளும் பலி

முகம்­மது அபூ அல் கும்சான் எதையும் நம்ப முடி­யாமல் நடுங்­கிய நிலையில் மூச்சுத் திணறிக் கொண்­டி­ருந்தார். மத்­திய காஸாவில் அமைந்­துள்ள அல் அக்ஸா ஷுஹ­தாக்கள் வைத்­தி­ய­சா­லையின் முற்­றத்தில் கண்கள் கலங்கி மயங்கிச் சரிந்தார்.
Read More...