காதிநீதிமன்றங்களின் எதிர்காலம் என்ன?
பல நூற்றாண்டு காலமாக இலங்கையில் நடைமுறையிலிருந்து வரும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் சில விதிகளையும், காதி நீதிமன்ற முறையையும் இல்லாமற் செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Read More...
ஆப்கானிலிருந்து வெளியேற முயற்சிக்கும் இலங்கையர்கள்
ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் எவ்வித இடையூறுகளுமின்றி தங்களது நாடுகளுக்குத் திரும்புவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என தலிபான் அமைப்பு தெரிவிக்கிறது.
Read More...
ஆப்கானிலிருந்து வெளியேறின அமெரிக்கப் படைகள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளாக செய்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் கடைசி விமானம் காபூலில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது.
Read More...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியும் தொடர்புடையோரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே முஸ்லிம்களின் நிலைப்பாடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மற்றும் இத்தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைவரும் இனங்காணப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுவே இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடாகும்.
Read More...
ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்தின் கொடுமுடி மெய்ஞான அருள்வாக்கி
19ஆம் நூற்றாண்டில் காலனித்துவ ஆட்சிக்குள் சிக்குண்டிருந்த ஆசிய, ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தத்தம் சமயங்கள் மற்றும் கலாசாரங்களைப் புத்துயிர்ப்பிக்கும் நோக்கில் பல அறிஞர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் என பல மேதைகள் தோன்றி பங்களித்து காலத்தால் அழியாத புகழ் பெறும் வரம் பெற்றுள்ளனர்.
Read More...
உள்ளங்களை கொள்ளை கொண்ட தலைவன் மங்கள
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மரணம் முழு இலங்கையையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்பதை அறிவோம். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்காக நீதியான முறையில் குரல் கொடுக்க என்றுமே தவறாத மங்களவின் மரணம் பெரும்பான்மை சிறுபான்மை என அனைத்து மக்களுக்கும் பாரியதொரு இழப்பு.
Read More...
சமூகப்பற்றுமிக்க ஊடகவியலாளர் எம்.எல்.லாபீர்
- யாழ் அஸீம் -
“பொங்கு கலை கடலில் மூழ்கி முத்துக் குளித்தீர்
பூபாளம் கீழ்த்திசையும் வெளுக்க உமது
சங்கொலியில் கேட்குதம்மா ! அகதி வாழ்வில்
சருகாக அலைந்தாலும் துயரம் மாறி
திங்களினைக் கண்ட அல்லி போலச் சிரித்து
தெளிந்த நீரைத் தேடும் மான் கூட்டமானீர்!
தங்கத்தாய் மண்ணுமது நினைவுத் தடத்தில்
தொடர்ந்து வீச்சில் பயணிக்க நீவிர் வாழ்க!..…
Read More...
ஆப்கானில் மீண்டும் தலிபான் ஆட்சி என்ன நடக்கிறது அங்கே?
உலகின் மிக வல்லமை பொருந்திய அமெரிக்க இராணுவம் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்திருக்கிறது. சுமார் ஓர் இலட்சத்து 30 ஆயிரம் படைவீரர்கள், உலகின் அதிநவீன போர்க்கருவிகள், சக்தி வாய்ந்த போர் விமானங்கள் இத்தனையும் இருந்தும் தலிபான்களை வீழ்த்த முடியாமல் அமெரிக்கா பின்வாங்கியிருக்கிறது.
Read More...
பசிலுக்கு வாக்கு சேகரிக்க தயாராகும் முஸ்லிம் எம்.பி.க்கள்
இலங்கையில் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற கோஷத்தினை முன்வைத்தே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் ஆட்சிபீடமேறியது. எனினும் 20 மாதங்கள் கழிந்துள்ள நிலையிலும் குறித்த கட்சியினால் முன்வைக்கப்பட்ட கோஷத்தினை இதுவரை நிறைவேற்ற முடியாதுள்ளது. பல சந்தர்ப்பங்களில்…
Read More...