இன நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாக திகழும் கல் – எளிய
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து பல்வேறு வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்நேரம் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை மற்றும் நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களில் வன்முறைகள் நடாத்தப்பட்டன.
Read More...
பயணப்பையில் சடலம்: பாத்திமாவின் உயிரை பறித்த சூதாட்டம்!
கொலை செய்யப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில், பிரயாண பைக்குள் திணிக்கப்பட்டு சபுகஸ்கந்த – மாபிம பாதையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கருகில் குப்பை மேட்டில் வீசப்பட்டிருந்த பெண்ணொருவரின் சடலம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
Read More...
கவனத்தை வேண்டிநிற்கும் வடக்கு முஸ்லிம்களின் இன்றைய சவால்கள்
1990 ஆம் ஆண்டில் வடக்கிலுள்ள முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில் இலங்கையின் புத்தளம், வன்னி உட்பட பல்வேறு பகுதிகளில் இடம்பெயர்ந்து வசித்து வருகிறார்கள்.
Read More...
16 வயது சிறுவன் செலுத்திச் சென்ற ஜீப் விபத்து உணர்த்துவது என்ன?
மஹபாகே பொலிஸ் பிரிவில் கடந்த 4 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனையும் அவனது தந்தையையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. வத்தளை நீதிவான் ஹேஷான் டி மெல் இதற்கான உத்தரவை கடந்த 5 ஆம் திகதி பிறப்பித்தார்.
Read More...
200 கிலோ கிராம் தங்கம், 2,000 கிலோ அலுமினியம், மாணிக்கக் கற்கள் மூலம் உலகின் மிகப்பெரிய குர்ஆன் பிரதியை உருவாக்கும் பாகிஸ்தான் கலைஞர்கள்
உலகின் மிகப்பெரிய குர்ஆன் பிரதி ஒன்றை பாகிஸ்தான் கலைஞர்கள் உருவாக்கி வருகின்றனர்.
புகழ்பெற்ற பாகிஸ்தானிய கலைஞரான ஷாஹித் ரஸ்ஸாம் தலைமையில் சுமார் 200 கலைஞர்கள் 2017 ஆம் ஆண்டு முதல் இப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Read More...
ஞானசார தேரரை எதிர்கொள்வது எப்படி?
ஞானசார தேரர் சமகால இலங்கை அரசியல் சமூகத்தின் (Polity) ராட்சதக் குழந்தையாக (Enfant Terrible) கருதப்படுபவர். பொதுவாக அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர், அவர் மீது யாரும் கைவைக்க முடியாது என்பது போன்ற எழுதாத ஒரு சில விதிகள் சில வருட காலமாக மக்கள் மனங்களில் வேரூன்றியிருக்கின்றன.
Read More...
பிள்ளைகளுக்கு ‘சோறு’ மாத்திரம் ஊட்டினால் போதுமா?
உணவில் அறுசுவை உள்ளது போன்றே வாசிப்பும் பல்சுவை நிரம்பியது. அதை அனுபவித்தவர்களே அதன் சுவையை அறிவார்கள். உணவை ருசிப்பதுபோல் வாசிப்பையும் கொஞ்சம் ருசி பாருங்கள். பின்பு அது விடாது உங்களை பிடித்துக்கொள்ளும்.
Read More...
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு அரும்பணியாற்றிய கல்விமான் பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில்
“இஸ்லாத்தில் மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்ற பிரிவுகள் கிடையாது. இஸ்லாம் முழுமையான ஒரு வாழ்க்கைத் திட்டம். அது முழுமையான ஒரு கல்வி முறையின் பெருமையையும் அவசியத்தையும் பேசுகிறது.
Read More...
கண்பார்வை இழந்த நிலையிலும் மின்சாரப் பொருட்களை பழுது பார்க்கும் கலீல் றகுமான்
“எனக்கு மூனு வயசுலயே கண்பார்வை இல்லாம போனதாம். அந்த குறைபாடு எனக்கு ஏழு வயசுலான் தெரிய வந்திச்சு. எனக்கு வந்த அம்மை நோய்தான் கண்பார்வை இழந்ததுக்கான காரணம் என்டு எங்க உம்மாவும், வாப்பாவும் சொன்னாங்க” என தனது கதையை கூற ஆரம்பிக்கிறார் கலீல் றகுமான்.
Read More...