விற்றுத் தீர்க்கப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் நிர்க்கதியான முஸ்லிம்களும்
முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பெயர் கொண்ட கட்சிகளுக்கு வாக்களிப்பதை இனிமேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என சகல தரப்புக்களையும் சேர்ந்த முஸ்லிம்கள் தற்போது உணரத் தொடங்கி உள்ளனர்.
Read More...
ஞானசார தேரர் – கிழக்கு முஸ்லிம்கள் சந்திப்பு: ஹராமா? ஹலாலா?
பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் என்ற முறையில் அல்லாமல், ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்டிருக்கும் செயலணி ஒன்றின் தலைவர் என்ற முறையில் ஞானசார தேரர் அண்மையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் கல்முனை, காத்தான்குடி போன்ற பிரதேசங்களுக்கு ஓர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
Read More...
இரு மாதங்களாக கடலில் தத்தளித்து சென்னையில் கரை சேர்ந்த வாழைச்சேனை மீனவர்கள்
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் தொடர்பில் கடந்த இரு மாதங்களாக எந்தவித தகவல்களும் கிடைத்திராத நிலையில், தற்போது அவர்கள் இந்தியாவிலுள்ள துறைமுகம் ஒன்றில் நவம்பர் 28 ஆம் திகதி பாதுகாப்பாக கரைசேர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…
Read More...
கிண்ணியா விபத்து: வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?
கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் படகுப் பாதை விபத்துக்குள்ளான சம்பவம் தேசிய ரீதியாக பாரிய அதிர்வலைகளை எழுப்பியுள்ள நிலையில், இச் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Read More...
அபூர்வ நோய்க்கு ஆளான அஸ்லா! தடைகளைத் தாண்டி வென்ற மகள்!!
வாழ்க்கையில் தான் அனுபவித்த வலிகளுக்கு மட்டுமல்ல, பிறரது வலிகளுக்கும் மருந்து போடப் போகிறார் இந்த இளம்பெண் பாத்திமா அஸ்லா.
Read More...
படகுப் பாதை கவிழ்ந்ததில் உயிர் தப்பியவர்களின் அனுபவங்கள்
நாங்க எல்லாரும் பாதையில போயிட்டிருந்தம். அப்பதான் அது கெழிஞ்சி விழுந்தது. எனக்கு சரியான பயம் வந்துட்டு. அல்லாஹ் அல்லாஹ் என்டு சத்தமா கத்தினன். நான் போட்டிருந்த ஸ்கூல் பேக் என்ன தண்ணிக்குள்ள போக விடாம என்ன உசத்தி விட்டது. அதாலதான் நான் மிதந்தன்.
Read More...
பட்ஜட், 20ஐ ஆதரித்த முஸ்லிம் எம்.பி.க்கள்: எத்தனை நாள் தொடரும் இந்த ஏமாற்று நாடகம்?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குளினால் கடந்த திங்கட்கிழமை (22) நிறைவேற்றப்பட்டது.
Read More...
ஹிஜாஸுக்கு எதிராக மற்றொரு விசாரணை?
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணைகளுக்கான திகதியும் குறிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக வேறு விடயங்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுவது தொடர்பிலான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
Read More...
17 நாட்களாக வெள்ளநீருக்குள் தத்தளிக்கும் ஆலங்குடா!
தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால், புத்தளத்தில் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீர் வழிந்தோடியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளது. எனினும் கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆலங்குடா கிராம சேவகர் பிரிவில் உள்ள பல கிராமங்களில் இன்றும் வெள்ளநீர் தேங்கிக்…
Read More...