முஸ்லிம் ஒலிபரப்பின் நதிமூலத்தை தேடுதல்

இக்­கட்­டு­ரையின் பெரும்­பா­லான பகு­திகள் இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தின் 96 ஆவது வருட நிறைவை முன்­னிட்டு கடந்த டிசம்பர் 21ஆம் திகதி முஸ்லிம் சேவையில் ஒலி­ப­ரப்­பா­கிய பாரம்­ப­ரியம் நிகழ்ச்­சியில் இடம்­பெற்­றன. கலா­பூ­ஷணம் எம்.எஸ்.எம். ஜின்னாஹ் இந்த நிகழ்ச்­சியைத் தொகுத்து வழங்­கினார். முஸ்லிம் சேவையின் பணிப்­பாளர் பாத்­திமா ரினூ­சியா…
Read More...

அக்குறணையில் புறாக்களுக்கு ஓர் அரண்மனை

அக்­கு­ற­ணையில் புறாக்­க­ளுக்கு ஓர் அரண்­மனை அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அரண்­ம­னைக்கு 40 இலட்சம் ரூபா செல­வ­ழிக்­கப்­பட்­டுள்­ளது.
Read More...

விடுதலையானார் அஹ்னாப்!

'நவ­ரசம்' என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்டு, பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள இளம் கவி­ஞரும் ஆசி­ரி­ய­ரு­மான அஹ்னாப் ஜஸீம் கடந்த வியா­ழக்­கி­ழமை மாலை சிறை­யி­லி­ருந்து பிணையில் விடு­த­லை­யாகி தனது குடும்­பத்­துடன் இணைந்து கொண்டார்.
Read More...

டாக்டர் ஷாபி மீண்டும் பேசுபொருளானது ஏன்?

குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் தாய்­மா­ருக்கு சட்ட விரோ­த­மாக கருத்­தடை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்டு  பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள அவ்­வைத்­தி­ய­சா­லையின் முன்னாள் பிர­சவ மற்றும் மகப்­பேற்று வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீனின் விவ­கா­ரத்தில் மீண்டும் ஒரு முறை ஊட­கங்கள் தவ­றி­ழைத்­துள்­ளன.
Read More...

“ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் என அழைத்து தாக்கினர்” பதுளை சிறைச்சாலையில் நடந்தது என்ன?

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தின் கீழ் சந்­தேக நபர்­க­ளாக கைது செய்­யப்­பட்டு பதுளை சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் கைதிகள் மீது கடந்த பத்தாம் திகதி அங்கு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சில கைதிகள் தாக்­குதல் நடத்­திய சம்­பவம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
Read More...

மாடறுப்புத் தடை அமுல்படுத்தப்பட்டால்….?

நாட்டில் மாட­றுப்­பிற்கு தடை விதிக்கும் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டால் பால் உற்­பத்தி துறை, தோல் பத­னிடல் மற்றும் பாத­ணிகள் உற்­பத்தி உள்­ளிட்ட தோற் பொருள் கைத்­தொழில் துறை ஆகி­யன பாரி­ய­ளவில் பாதிப்­ப­டையும் என்ற தகவல் ஆய்­வொன்றின் மூலம் வெளி­யா­கி­யுள்­ளது.
Read More...

ஒரே நாடு ஒரே சட்டம் ஏன்? எதற்கு?

தமது சேதனப் பசளைத் திட்டம் சமூக ரீதி­யாக மோச­மான விளை­வு­களைத் தோற்­று­வித்து இடை நடுவில் ஸ்தம்­பித்­து­விட்ட நிலையில் அதே போன்ற மற்­று­மொரு திட்­டத்தை ஜனா­தி­பதி ஆரம்­பித்­துள்ளார். அது தான் ஒரே நாடு ஓரே சட்டம் என்ற நிலையைத் தோற்­று­விப்­ப­தற்­கான பிரே­ணை­களை முன்­வைக்கும் ஒரு செய­ல­ணியை அமைத்­தி­ருப்­ப­தாகும்.
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டவர்களது குடும்பங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்

பெண் மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் அடங்­கிய குழு ஒன்று கடந்த வாரம் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திற்கு விஜயம் செய்து அங்கு வாழும் கிறிஸ்­தவ மற்றும் முஸ்லிம் சமூ­கங்கள் எதிர்­நோக்கும் சம­காலப் பிரச்­சி­னைகள் குறித்து கலந்­து­ரை­யா­டி­யது.
Read More...

65 வய­திலும் தங்கம் வென்று அசத்­திய ஓட்ட வீரர் லாபீர்

ஒன்­பது வயதில் ஆரம்­பித்த எனது விளை­யாட்டு அறு­பத்­தைந்து வய­திலும் ஓயாமல் தொடர்­கி­றது என்­கிறார் ஓட்ட வீரர் அலியார் முகம்மட் லாபீர். மட்­டக்­க­ளப்பு, ஏறாவூரில் 1956 ஆம் ஆண்டு பிறந்த இவர், தற்­போது நான்கு பிள்­ளைகள், எட்டுப் பேரப்­பிள்­ளை­க­ளுடன் வாழ்ந்து வரு­கிறார்.
Read More...