பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள ஆப்கான் மக்கள்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அங்கு ஏலவே நிலவிய மனிதாபிமான நெருக்கடி நிலை மேலும் மோசமடைந்துள்ளது. முக்கியமான வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மில்லியன் கணக்கான ஆப்கானியர்கள் பட்டினியை எதிர்கொண்டுள்ளனர்.
Read More...
‘கணவரை கொன்றவர்களை மன்னிக்கமாட்டேன்’
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பரில் வன்முறை கும்பலால் மத நிந்தனையாளராக சந்தேகிக்கப்பட்டு கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்தவின் மரணத்துக்கு காரணமானவர்களை மன்னிக்கப் போவதில்லை என்று அவரது மனைவி நிலுஷி திஸாநாயக்க தெரிவித்திருக்கிறார்.
Read More...
சிங்கள நோயாளிகளினதும் எனது சமூகத்தினதும் பிரார்த்தனைகளால் அல்லாஹ் என்னைப் பாதுகாத்தான்
“சிறைக்கூடத்தில் 1.5 லீற்றர் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தலொன்றினை வைத்திருப்பதற்கு அனுமதித்தார்கள். அங்கு எவருக்கும் தலையணை வழங்கப்படவில்லை. என்னால் தரையில் தலையை வைத்து தூங்க முடியாது. அதனால் பிளாஸ்ரிக் போத்தலில் தண்ணீரை நிரப்பி பின்பு சிறிது தண்ணீரை குறைத்துவிட்டால் அந்தப் போத்தல் நெகிழக் கூடியதாக இருக்கும். நான் இந்த…
Read More...
சிறார்களின் ஆரோக்கியத்திற்கு கேடு தரும் துரித உணவுக் கலாசாரம்!
பாடசாலை மாணவர்கள் காலை உணவுக்காக துரித உணவுகள் எனப்படும் சிற்றுண்டிகளை சாப்பிடுவது சாதாரணமான கலாசாரமாக மாறியுள்ள நிலைமை தொடர்பாக ஆராய்ச்சியாளர்களும் சுகாதார அதிகாரிகளும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றார்கள்.
Read More...
மட்டு. முஸ்லிம்கள் காணிப் பிரச்சினை : பனம்பலான ஆணைக்குழு கூறுவதென்ன?
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகளில் நெருக்கடிகளின் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினை தொடர்பில் இவ்வாரமும் கவனம் செலுத்துகிறோம்.
Read More...
பொரளை சகல பரிசுத்தவான்கள் தேவாலய குண்டு : திரைக்கதை, வசனம், இயக்கம் யாருடையது ?
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு வைத்தமை தொடர்பில் பிரதான சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய - பனாமுர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Read More...
மார்ச்சில் உச்சம் தொடவுள்ள நெருக்கடி! என்ன நடக்கப் போகிறது?
நாடு பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாகவும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இந்த நெருக்கடிகள் தீவிரமடைந்து அதுவே நாட்டின் எதிர்கால அரசியல் போக்கைத் தீர்மானிக்கப் போகிறது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு பகிரங்கமாகவே தெரிவித்திருக்கிறார்.
Read More...
ஒரே நாடு ஒரே சட்டம் : இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆழமாக வளரும் அரச விரோதம்
அதிகரிக்கும் பதற்ற நிலை
கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரத்தைப்பெற்று பதவியில் அமர்ந்து சில மாதங்களுக்குள் பல வழிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக அரச விரோதத்தை முன்னெடுத்தார். ஜனாதிபதியின் நிர்வாகம் நாட்டை முடக்கி கிராமங்களைத் தனிமைப்படுத்தி சமூகத்துக்கு தொல்லைகளை ஏற்படுத்தியது.
Read More...
பாகிஸ்தான் : சுற்றுலா சென்ற மக்கள் பனிக்குள் சிக்கி பரிதாப மரணம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முர்ரியில் கடும் பனிப்பொழிவு காரணமாக 22 பேர் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
Read More...