கூரகல தப்தர் ஜெய்லானி: பெளத்தமயமாக்கும் திட்டத்தின் தொடர்ச்சி- 3
பொது பல சேனாவின் ஆதிக்கம் தான் அந்தக் கூட்டத்தில் காணப்பட்டது. சட்டப்படி தான் இந்த அச்சுறுத்தல் நிலைமைகள் கையாளப்பட வேண்டும் என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் விளக்கமளித்தார். சட்டமோ வரலாறோ ஏனைய எதுவுமே நமக்கு ஒரு பொருட்டல்ல, குறிப்பிட்ட தினத்துக்குள் கூரகல பிரதேசம் சுத்தம் செய்யப்படாவிட்டால் (குறிப்பிட்ட ஆண்டின்…
Read More...
தமிழ் – முஸ்லிம் சகவாழ்வு பாதிக்கப்படலாகாது
வடக்கு கிழக்கில் தேங்காய் பூவும் பிட்டும்போல் வாழும் தமிழ்- முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் பிரிவினையும் மோதலும் ஏற்படுவது இரண்டு சமூகங்களையும் பாதிப்பதுடன் இந்த நாட்டின் ஒட்டு மொத்த பின்னடைவுக்கும் காரணமாக அமையும். சிங்கள - முஸ்லிம் ஒற்றுமையை விட தமிழ் -முஸ்லிம் ஒற்றுமை எந்த வகையிலும் முக்கியத்துவம் குறைந்ததல்ல.…
Read More...
கூரகல தப்தர் ஜெய்லானி: பெளத்த மயமாக்கும் திட்டத்தின் தொடர்ச்சி – 2
உள்ளூரில் செய்யப்பட்ட செங்கற்களைக் கொண்டும் காங்கேசன்துறையில் உற்பத்தி செய்யப்பட்ட சீமெந்தையும் கொண்டு தான் இந்தக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டது. அதன் பிறகு அமைச்சரவை இந்த நிர்மாணத்தை உடனடியாகக் கைவிடுமாறு உத்தரவிட்டது. அதன் பிறகு 1971இல் பள்ளிவாசலும் குகையும் அமைந்துள்ள பகுதிகள்…
Read More...
“முஸ்லிம் நிகழ்ச்சி” மூலம் அறிமுகமான பிரபல பாடகி சுஜாதா அத்தநாயக்க
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைக்கு வளம் சேர்த்து, தாமும் நேயர்கள் மத்தியில் அடையாளம் தேடி புகழைத்தேடிக்கொண்ட, சன்மார்க்க போதகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், பாடகர்களை இன்றைய, அடுத்த தலைமுறைக்கும் இனங்காட்டி, ஆவணப்படுத்தும் நோக்கில் முஸ்லிம் சேவையில் மாதம் இரு நிகழ்ச்சியாக ஒலிபரப்பாகி வரும்…
Read More...
வரலாற்றில் பதிவாகிவிட்ட மஜ்மா நகர் மையவாடி
“கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்தும் அடக்கம் செய்வதை இடைநிறுத்தி, அந்தந்த மாவட்டங்களில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்”
Read More...
கொவிட் சடலங்களை அருகிலுள்ள மையவாடிகளில் அடக்கம் செய்ய அனுமதி
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களை மார்ச் 5 ஆம் திகதி முதல் அருகிலுள்ள மையவாடிகளிலேயே நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள EPID/400/2019/ n- Cov எனும் சுற்று நிருபம் ஊடாக அறிவித்துள்ளார்.
Read More...
கூரகல தப்தர் ஜெய்லானி: பெளத்த மயமாக்கும் திட்டத்தின் தொடர்ச்சி – 1
குதுப் முஹியத்தீன் அப்துல் காதர் ஜெய்லானி அல்லது காயிதே ஆஸம் என அழைக்கப்படுபவர் இஸ்லாமிய வரலாற்றில் அறியப்பட்ட மிகப் பெரிய மகானும், கல்விமானும், ஞானியும் ஆவார். மத்திய கிழக்கு, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், மலேஷியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் உட்பட உலகின் பல நாடுகளில் வாழும் முஸ்லிம்களால் மிகவும் மதிக்கப்படும்…
Read More...
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான நாடளாவிய போராட்டத்தில் முஸ்லிம்கள் பெருமளவில் பங்கேற்பு
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த இரு வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் ஒன்றை நடாத்தி வருகின்றது. இப் போராட்டத்திற்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் பெருமளவில் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
Read More...
ரம்மியமான சூழலுடன் உணவு வங்கித் திட்டத்தை அமுல்படுத்தும் மாவனல்லை, வயல்கடை ஜும்ஆ பள்ளிவாசல்
கேகாலை மாவட்டத்தில் மாவனல்லை தேர்தல் தொகுதியில் வயல்கடை எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசல் தொழுகையாளிகளைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகிய சூழலில் அமையப் பெற்றுள்ளதுடன் பிரதேசவாசிகளுக்கு பயன்தரும் பல திட்டங்களையும் அமுல்படுத்தி வருகின்றமை பாராட்டத்தக்க விடயமாகும்.
Read More...