‘கோட்டா கோ கம’ புரட்சிப் பாதை

‘கோட்டா கோ கம’­வி­லி­ருந்­துதான் இப்­போ­தைய சர்ச்­சைக்­கு­ரிய அர­சியல் பேசப்­பட வேண்டும். ஏனெனில், நாடு­த­ழு­விய மக்­களின் அடிப்­படை கோரிக்­கைகள் மாற்­றத்­திற்­கான சிந்­த­னைகள் இங்­கி­ருந்­துதான் வெளிப்­ப­டு­கின்­றன. பல தடங்­கல்கள் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யிலும் அந்­தப்­போ­ராட்­டங்கள் தொடர்­வ­தற்கு முக்­கிய காரணம் அதற்கு இருக்­கின்ற மக்கள்…
Read More...

‘ஆன்மிகம், தர்மத்தில் ஈடுபாடு காட்ட வேண்டும்’

நாடு அர­சியல் மற்றும் பொரு­ளா­தார நெருக்­க­டியில் சிக்­குண்டு திணறிக் கொண்­டி­ருக்­கி­றது. அர­சியல் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு உரிய தீர்­வுகள் பெற்­றுக்­கொள்ள முடி­யா­த­நி­லையில் நாட்டில் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்கள் தீவி­ர­ம­டைந்து வரு­கின்­றன.
Read More...

இலங்கை அரசியலில் ‘System Change’ சாத்தியமானதா?

என்­னதான் ‘நிர்­பா­க்ஷிக’ (கட்சி சாராத) என்று சொல்லிக் கொண்­டாலும், கோல்பேஸ் திடல் ‘அற­கல பூமியில்’ (குமார் குண­ரத்­னத்தின் முன்­னிலை சோச­லிசக் கட்­சியைச் சேர்ந்த) ‘பெரட்­டு­காமி’ இளை­ஞர்­களே முதன்­மை­யான ஒரு வகி­பா­கத்தை வகித்து வரு­கின்­றார்கள். அக்­கட்­சியின் கருத்­தி­யலை ஒட்­டிய விதத்­தி­லேயே அங்கு காட்­சிப்­ப­டுத்­தப்­படும் பதாகை வாச­கங்­களும்…
Read More...

தேசிய பிரச்சினைகளில் முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பங்களிப்பு போதுமா?

நாட்டின் தேசிய முக்­கி­யத்­து­வ­மிக்க பிரச்­சி­னை­களில் இலங்கை வாழ் முஸ்­லிம்­களின் பங்­கு­பற்றல் மிகக் குறைவு என்ற குற்­றச்­சாட்­டொன்று நீண்ட கால­மா­கவே முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது.
Read More...

ரூ. 1700 மில்லியன் செலவில் கூரகல புனித பூமி அபிவிருத்தி

1700 மில்­லியன் ரூபா செலவில் கூர­கல புனி­த­பூமி அபி­வி­ருத்தி செய்­யப்­பட்டு வெசாக் நோன்­மதி தினத்­தன்று திறந்து வைக்­கப்­பட்­டது. வெசாக் அரச தேசிய நிகழ்­வு­களும் இடம் பெற்­றன.
Read More...

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பலஸ்தீன ஊடகவியலாளர் சிறீன் அபூ அக்லாவின் படுகொலை

சிறீன் அபூ அக்லா கட்­டாரைத் தள­மாகக் கொண்டு இயங்கும் அல்­ஜெ­சீரா தொலைக்­காட்­சியின் கள நிரு­ப­ராவார். இஸ்­ரே­லிய படை­யினர் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்­குக்­க­ரை­யி­லுள்ள ஜெனின் அக­திகள் முகாம்­மீது கடந்த 11 ஆம் திகதி தாக்­குதல் நடத்­தினர்.
Read More...

வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்­பட்டு சரி­யாக 10 வரு­டங்கள்: நீதி எங்கே?

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்­பட்டு 10 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. கடந்த 2012 மே 17 ஆம் திகதி வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்­பட்ட நிலையில் ஜனாஸா அவ­ரது காருக்குள் இருந்து நார­ஹேன்­பிட்டி சாலிகா மைதா­னத்­துக்கு அருகில் மீட்­கப்­பட்­டி­ருந்­தது.
Read More...

நீர்கொழும்பில் நடப்பது என்ன?

கொழும்பில் ஜனா­தி­பதி செய­லகம் மற்றும் அலரி மாளிகை முன்­பாக அமை­தி­யான முறையில் போராட்­டங்­களை நடாத்தி வந்­த­வர்கள் மீது கடந்த மே 9 ஆம் திகதி ஆளும் தரப்பு குண்­டர்கள் நடாத்­திய தாக்­கு­த­லை­ய­டுத்து நாட்டின் பல பாகங்­க­ளிலும் வன்­மு­றைகள் வெடித்­தன.
Read More...

மொட்டு தனக்குத் தானே வைத்த தீ!

2022 மே 9 ஆம் திகதி. கோட்டா கோ கம ஆரம்­பிக்­கப்­பட்டு அன்­றுதான் சரி­யாக ஒரு மாதம் பூர்த்­தி­யா­கி­றது. ஆனால் அன்­றைய தினம் நாட்டின் அர­சியல் வர­லாற்றில் கன­விலும் நினைத்­தி­ராத சம்­ப­வங்கள் அரங்­கேறப் போகின்­றன என்­பதை இலங்­கையின் புல­னாய்வுப் பிரி­வினர் கூட அறிந்­தி­ருக்­க­வில்லை.
Read More...