அலிசப்ரி வெளிவாவிவகார அமைச்சை பொறுப்பேற்றது கோத்தாவை காப்பாற்றவா?

இலங்­கையின் 8ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக தெரி­வு­செய்­யப்­பட்ட ரணில் விக்­ர­ம­சிங்­கவின் முத­லா­வது அமைச்­ச­ரவை கடந்த வெள்­ளிக்­கி­ழமை (22) நிய­மிக்­கப்­பட்­டது. இதன்­போது 28 அமைச்­சுக்­க­ளுக்­காக 18 பேர் நிய­மிக்­கப்­பட்­டனர்.
Read More...

முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க வேண்டுமா?

நாடு அத­ல­பா­தா­ளத்தில் இருக்­கி­றது. நாட்டை சூறை­யா­டி­ய­வர்கள் மக்கள் எழுச்சி மூலம் துரத்­தி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளனர். ஆனாலும், அர­சி­ய­ல­மைப்பின் சட்ட ஓட்­டைகள் மூலம் அந்த கள்­வர்கள் தொடர்ந்தும் காப்­பாற்­றப்­ப­டு­கின்­றனர். இந்­த­வொரு சூழலில் ஜனா­தி­ப­தி­யாகும் அதிர்ஷ்டம் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு கிடைத்­தி­ருக்­கி­றது.
Read More...

ராஜபக்ஷாக்கள் அரசியலுக்காக மதத்தை பயன்படுத்தினர்

இலங்­கையின் இரண்­டரை கோடி மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்­கினர், பௌத்த மதத்தைப் பின்­பற்றும் சிங்­கள சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள். ஏறக்­கு­றைய எல்லா முந்­தைய அர­சு­களும் பெரும்­பான்மை வகுப்­பி­னரின் நலன்­க­ளையே கவ­னித்­தன. இது தமிழ் மற்றும் முஸ்லிம் சமூ­கங்­களின் மத்­தியில் வெறுப்பை ஏற்­ப­டுத்­தி­யது.
Read More...

இறுதி நேரத்தில் கோத்தாவை காப்பாற்றிய இராணுவ ஒபரேஷன்

போராட்­டக்­கா­ரர்கள் ஜனா­தி­பதி மாளி­கையின் நுழை­வா­யிலை உடைத்துக் கொண்டு உட்­போக முயற்­சித்த போது ஜனா­தி­பதி கோத்தாபய அவரது மாளி­கைக்­குள்ளேயே இருந்தார்.
Read More...

தப்பியோடுபவர்களின் புகலிடமா துபாய்?

ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ச கடந்த வாரம் பொரு­ளா­தார மற்றும் அர­சியல் நெருக்­க­டியை எதிர்­கொண்டு நாட்டை விட்டு வெளி­யேற முயற்­சித்­த­போது, அவர் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸை (யுஏஇ) தேர்ந்­தெ­டுத்­த­தாக தக­வல்கள் வெளி­யா­கின. தற்­போது அவர் சிங்­கப்­பூரில் தங்­கி­யி­ருக்­கின்ற போதிலும் விரைவில் அவர் ஐ.அ.எமி­ரேட்ஸை சென்­ற­டைவார் என…
Read More...

பாராளுமன்றத்தில் ‘ஜனாதிபதி தேர்தல்’

வழக்­க­மாக ஜனா­தி­பதித் தேர்தல் வேறா­கவும் பாரா­ளு­மன்றத் தேர்தல் வேறா­கவும் நடப்­பது வழக்கம். இவ்­விரு தேர்­தல்­க­ளுக்­கு­மான வாக்­கெ­டுப்­புகள் நாட­ளா­விய ரீதியில் அனைத்துப் பகு­தி­க­ளிலும் இடம்­பெறும். ஆனால் இம்­மு­றைதான் முதல் தட­வை­யாக ஜனா­தி­பதித் தேர்தல் ஒன்று பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.
Read More...

ரணிலின் வீடு எரிய ஹக்கீம் காரணமா?

“எனது வீடு தீக்­கி­ரை­யா­கி­ய­மைக்கு நீங்கள் பதி­விட்ட ட்டுவிட்டே கார­ண­மாகும். இதற்­கான பொறுப்பை நீங்கள் தான் எடுக்க வேண்டும்”. இவ்­வாறு கடந்த திங்­கட்­கி­ழமை (11) சபா­நா­யகர் தலை­மையில் நடை­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீமை கடு­மை­யாக சாடினார் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க.
Read More...

வக்பு சபை இடைநிறுத்தத்தின் பின்னணி என்ன?

புதிய வக்பு சபை­யொன்­றினை நிய­மிப்­ப­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 1982ஆம் ஆண்டு 33ஆம் இலக்க திருத்­தப்­பட்ட வக்பு சட்­டத்தின் முத­லா­வது அத்­தி­யா­யத்தின் 05ஆம் பிரி­வின்­படி அமைச்­ச­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தின் கீழ் இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
Read More...

கோத்தாவின் 50 மணி நேர தலைமறைவு வாழ்க்கை

மக்­களின் ஆத­ரவை இழந்­துள்ள நிலையில், பதவி வில­கு­மாறு மக்கள் வலி­யு­றுத்தும் பின்­ன­ணியில் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ, தனது மனைவி மற்றும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ருடன் நாட்­டி­லி­ருந்து நேற்று (13) அதி­காலை இர­க­சி­ய­மாக வெளி­யே­றினார்.
Read More...