சமூக, சமய பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்த நவாஸ் கபூர்

இலங்கை வர­லாற்றில் பாரிய சமூக, சமயப் பணி­களை முன்­னெ­டுத்த குடும்­பத்தின் மற்­று­மொரு தலை­முறை சார்ந்த நவாஸ் ஏ கபூரின் மறைவு ஆழ்ந்த வருத்­தத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.
Read More...

கிரிக்கெட்டில் இலங்கையா – பாகிஸ்தானா?

இன்று உல­கையே தனது ஆளு­மையால் கவர்ந்­தி­ருக்­கின்­றது கிரிக்கெட். கிரிக்­கெட்­டா­னது டெஸ்ட் என்ற இடத்­தி­லி­ருந்து சுருங்கி ஒரு நாள் போட்­டி­யிக இப்­போது அது “ டுவென்டி 20” என்று மிகவும் குறு­கிய நேரத்­திற்­கான ஒரு போட்­டி­யாக ஆகி­யி­ருக்­கின்­றது.
Read More...

மனைவியை தன்னிடம் அழைத்துக்கொள்ளும் முன் அல்லாஹ் அவரை அழைத்துக் கொண்டான்

‘நான் உங்­க­ளது விசா விட­ய­மாக எம்­ப­சிக்குப் போய்க்­கொண்­டி­ருக்­கிறேன். விசா ஏற்­பா­டுகள் முடிந்த பிறகு மீண்டும் போன் பண்­ணு­கிறேன்.’ தென்­கொ­ரி­யாவின் தலை நகர் சியோலில் இருந்து மொஹமட் ஜினாத் இறு­தி­யாக தனது மனைவி பாத்­திமா சப்­னா­வுடன் உரை­யா­டிய வார்த்­தைகள் இவை.
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செலவு ரூ.9 கோடி

இலங்கை வர­லாற்றில் கரும் புள்­ளி­யாகப் பதி­வா­கி­விட்ட 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் தொடர்பில் கார­ணங்­களை ஆராய்­வ­தற்கு ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது.
Read More...

“மரண தண்டனை நிறைவேற்றிவிட்டோம். மார்க்க கடமைகளை செய்து கொள்ளுங்கள்” என தகவல் அனுப்பினர்

“வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் கடத்­தப்­பட்­ட­வர்­களை கண்­டு­பி­டிக்க வேண்டும். அவர்­களை எங்கு கொண்டு சென்று கொலை செய்­தார்கள், அவர்­க­ளது உட­லங்­களை எங்கு வைத்­துள்­ளார்கள் என்­பதை இந்த ஆணைக்­குழு கண்­ட­றிய வேண்டும்” என காத்­தான்­கு­டியைச் சேர்ந்த ஏ.எல். அம்ஜத் கோரிக்கை விடுத்தார்.
Read More...

திலினியின் வலையில் சிக்கித்தவிக்கும் வர்த்தகர்கள்

திலினி பிரி­ய­மாலி. பிர­பல வர்த்­த­கர்­களை தனது வலையில் வீழ்த்தி அவர்­க­ளி­ட­மி­ருந்து பல மில்­லியன் கணக்­கான ரூபாக்­களை சுருட்­டி­யமை தொடர்பில் தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்­ள­வரே இவர்.
Read More...

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 22 ஆவது திருத்தம் கூறுவதென்ன?

சர்ச்­சைக்­குள்­ளா­கி­யி­ருந்த 22ஆவது திருத்தச்­சட்டம் பல எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மத்­தியில் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை வாக்­கு­களால் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது. 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயன்று வந்த போதிலும் ஆளும் தரப்­புக்கு மத்­தியில் அதற்கு எதிர்ப்­புகள்…
Read More...

ஏகா­தி­பத்­தி­யத்தின் 3‘ஜீ’ (Gold,God,Glory) க்களும் இஸ்­லாத்தின் மகி­மையும்

ஏகா­தி­பத்­தி­யத்தின் சின்னம் எலி­சபெத் மகா­ரா­ணியின் இறுதிக்கிரியை நிகழ்­வு­களை நாம் மனக்கண் முன் கொண்டு வருவோம். முழு உல­கமும் தொலைக்­காட்­சியில் அவற்றைப் பார்த்­துக்­கொண்டு பிர­மித்துப் போனது.
Read More...

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு காய்நகர்த்தலா?

"2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திக­திக்கு முன்பு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். குறிப்­பிட்ட காலத்தில் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடாத்­து­வ­தற்கு தேர்தல் ஆணைக்­குழு தயா­ரா­கவே உள்­ளது. இது தேர்தல் ஆணைக்­கு­ழுவின் கட­மை­யாகும்.
Read More...