குச்சவெளியில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் குறியும் முஸ்லிம் பிரபலங்களின் மௌனமும்

இலங்­கையின் வடக்­கிலும் கிழக்­கிலும் அம்­மா­கா­ணங்­களின் தமிழ்­சார்ந்த பாரம்­ப­ரி­யத்­தையும் அதன் தனித்­து­வத்­தையும் நீக்கி அல்­லது குறைத்து, காலப்­போக்கில் அம்­மாகா­ணங்­க­ளையும் சிங்­கள பௌத்த மாகா­ணங்­க­ளாக மாற்­ற­வேண்டும் என்ற கனவு அப்­பே­ரி­ன­வா­தி­க­ளி­டையே சுதந்­திரம் கிடைப்­ப­தற்கு முன்­பி­ருந்தே குடி­கொண்­டி­ருந்­தது.
Read More...

ஹேனமுல்ல முகாம் மக்களின் வீடில்லா திண்டாட்டம்!

கொழும்பு நகரில் வாழும் மக்­களில் 50 வீதத்­திற்கும் அதி­க­மானோர் சேரிப்­பு­றங்கள் அல்­லது வாழ்­வ­தற்கு பொருத்­த­மற்ற குடி­யி­ருப்­பு­க­ளி­லேயே வாழ்­கின்­றனர். இத்­த­கைய வீடுகள் நகரின் 9 வீத­மான நிலப்­ப­ரப்­பி­லேயே காணப்­ப­டு­கின்­றன. 2019 ஆம் ஆண்டில் 68,812 குடும்­பங்கள் இத்­த­கைய சூழலில் வாழ்­ந்த­தா­க நகர அபி­வித்தி அதி­கார சபை தெரி­விக்­கி­றது.
Read More...

ஞானசாரருக்கு மரியாதை! முஸ்லிம்களுக்கு அவமரியாதை!!

‘‘முஸ்­லிம்கள் எங்­கி­ருந்தோ வந்த அக­திகள். பயங்­க­ர­வா­திகள். இலங்கை ஓர் பெளத்த நாடு. முஸ்­லிம்­க­ளுக்கு இங்கு இட­மில்லை. அவர்­களை சவூதி அரே­பி­யா­வுக்கு விரட்­டி­ய­டிக்க வேண்டும், சவூதி அரே­பி­யர்கள் வஹா­பி­ஸ­வா­தி­கள் ­என கடந்த காலங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கிளர்ந்­தெ­ழுந்த பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே…
Read More...

இஸ்­லா­மிய உலகை கவ­லையில் ஆழ்த்­தி­யுள்ள கலா­நிதி யூஃசுப் அல் கர்­ளா­வியின் மறைவு

பிர­பல இஸ்­லா­மிய அறிஞர் கலா­நிதி யூசுப் அல் கர்­ளாவி கடந்த கடந்த திங்­கட் கிழமை தனது 96 ஆவது வயதில் கட்­டாரில் கால­மா­னார். அன்­னாரின் ஜனாஸா தொழுகை கட்­டா­ரி­லுள்ள முஹம்மத் பின் அப்துல் வஹாப் பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற்­றது. இதில் ஆயிரக் கணக்­கான மக்கள் கலந்து கொண்­டனர்.
Read More...

முஸ்லிம் சமய திணைக்கள கட்டிடத்தின் எதிர்காலம் என்ன?

இலங்கை முஸ்­லிம்­க­ளுக்­கென்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வழங்­கப்­பட்ட, தற்­போது முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இயங்கி வரும் 9 மாடி­களைக் கொண்ட கட்­டி­டத்தை அரசு கைய­கப்­ப­டுத்தும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அரசின் இத் தீர்­மா­னத்தை அறிந்து முஸ்­லிம்கள் அதிர்ந்து போயுள்­ளனர்.
Read More...

அழகியல் தத்துவமும் இஸ்லாமிய பார்வையும்

அழகியல் எனும் சொல் கலையில் குறிப்பாக அழகு பற்றி பேசுகிறது. பலர் இந்த இரண்டு நிகழ்ச்சி நிரல்களையும் ஒன்றாகக் கருதலாம். (1) கலை மற்றும் அழகியல் தொடர்பான வாதங்கள் கலை தத்துவத்தில் பரந்த வரலாற்றைக் கொண்டுள்ளன. (2) அழகியல் பாடநெறியானது சோக்ரடீஸ் காலத்திலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பல்வேறு தலைப்புகளுடன் விவாதிக்கப்பட்டது.
Read More...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை விசாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது சரியா?

கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்து விட்டு, இப்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சான்றுகளை சேகரிக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் எப்படி நிராகரிக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி…
Read More...

பாவலர் அருள்வாக்கி – கவித்துவப் புலமைக்கு அப்பால் (கி.பி. 1866-1918)

அருள்வாக்கி கற்றோரும் மற்றோரும் பாராட்டும் ஒரு புலவர். கவிதைத்துறையில் அவரிடம் இருந்த புலமையின் மேம்பாடு காரணமாக அருள்வாக்கி, வித்துவசிரோமணி, கவிவாணர், வித்துவதீபம் முதலான பட்டங்களை அவருக்கு வழங்கி கற்றோர்கள் அவரைப் பாராட்டினர். எனினும் அவரது கவித்துவப் புலமை பேசப்பட்ட அளவு அவரது கவிதைகளின் கருவாய் அமைந்த ஆன்மீகத்துறையில் அவருக்கிருந்த ஈடுபாடு…
Read More...

‘கட்டார் சரிட்டி’ நிறுவனம் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவவில்லை

பிர­பல சர்­வ­தேச தொண்டு நிறு­வ­ன­மான ‘கட்டார் சரிட்­டி’­ யினால் இலங்­கையில் செயற்­ப­டுத்­தப்­பட்ட வங்கிக் கணக்­கு­களின் ஊடாக பரி­மாற்­றப்­பட்ட நிதி, எந்­த­வொரு பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்ற விடயம் தக­வ­ல­றியும் விண்­ணப்­பத்தின் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
Read More...