திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்குள் ‘ஜெய்லானி’
“கூரகல மலைப் பிரதேசம் புனரமைப்பு செய்யப்பட்டமையினால் இன்று நான் தொழிலினை இழந்து நிர்க்கதியாகியுள்ளேன்” என்கிறார் இரண்டு பிள்ளைகளின் தந்தையான முஹம்மது தம்பி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
Read More...
பெளத்த பிக்குகள் முன்னுள்ள பொறுப்பு
இலங்கையின் இன்றைய நிலையானது சர்வதேச ரீதியில் பலராலும் கேலி செய்யப்படும் அளவிற்கு நலிவடைந்திருக்கின்றது. இந்தியாவின் ஒரு தேசியப் பத்திரிகையில் இலங்கையின் தேசியக் கொடியானது கேலிச் சித்திரமாக காட்டப்பட்டிருந்ததனை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
Read More...
இனவாதத்தை வென்ற 9 ‘ஏ’
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை -பெறுபேறுகள் கடந்த வாரம் வெளியானது. பரீட்சை பெறுபேறுகள் வெளியானது முதல் சமூக ஊடகங்களிலும், பிரதான ஊடகங்களிலும் அது தொடர்பில் பல செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
Read More...
மூன்றாம் மாடியிலிருந்து பச்சிளம் குழந்தையை வீசிக் கொன்ற பரிதாபம்!
கொழும்பு – கிராண்ட்பாஸ், சமகிபுர மாடிவீட்டுத் தொகுதியின் மூன்றாம் மாடியிலிருந்து ஒன்றரை வயதேயான ஆண் குழந்தையை ஜன்னல் வழியாக வெளியே வீசியதில், தரையில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடந்தவாரம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறுபக்கம் பலருக்கும் இந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
Read More...
மட்டக்குளியை கதிகலங்க செய்த பர்ஹானின் படுகொலை : சந்தேக நபர்கள் யார்? பின்னணி என்ன?
மட்டக்குளி மெத மாவத்தை பகுதியில் 38 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை மொஹம்மட் பதுர்தீன் மொஹம்மட் பர்ஹான் பெரிய கத்திகளுடன் காரில் வந்தோரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பிரதேசமெங்கும் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.
Read More...
ஓமான் நாட்டில் விற்பனைக்கு வந்த இலங்கை பெண்கள்: அம்பலமானது ஆட்கடத்தல்!
வேலை வாங்கி தருவதாக கூறி, இலங்கையில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் வரவழைத்து ஓமானில் விபசார நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் ஆள் கடத்தல் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More...
யார் இந்த கானிம் அல்-முஃப்தா ?
கத்தார் மிகப் பிரமாண்டமான முறையில் 2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரை நடாத்துகிறது. இப் போட்டியை நடத்துவதற்காக அந்நாடு 220 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது.
Read More...
ஆஜர்ன்டீனா சவூதியிடம் வீழ்ந்தது எப்படி?
போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எந்த அணி வெற்றி பெறும், இறுதிக் கோல் கணக்கு எப்படியிருக்கும் என்ற கேட்டபோது, தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்த போர்ச்சுகலின் முன்னாள் வீரர் ஒருவர் 4-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஆஜர்ன்டீனா வெல்லும் என்றார்.
Read More...
உள்ளூராட்சி தேர்தல் நடக்குமா?
உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் தொகையை 8000 லிருந்து 4000 ஆக குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Read More...