போதைப் பொருள் பாவனை அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்
கடந்து சென்றுவிட்ட 2022 ஆம் ஆண்டு எமக்கு சவால்கள்மிக்க சோதனையான ஆண்டாக அமைந்திருந்தது. பொருளாதார நெருக்கடிகள், அத்தியாவசியப் பொருட்களின் வானுயர்ந்த விலையேற்றம், எரிபொருள் விலையேற்றம் என்பனவற்றுடன் போதைப்பொருட்களின் ஆதிக்கத்திலிருந்தும் எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
Read More...
சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொன்று புதைக்கப்பட்ட மாவனல்லை இளைஞர்கள் : நடந்தது என்ன?
சுமார் மூன்று மாதங்களாக காணாமல் போயிருந்த மாவனெல்லையைச் சேர்ந்த இரு இளைஞர்களின் ஜனாஸாக்கள் கடந்த 12 ஆம் திகதி, ரம்புக்கனை - ஹுரீமலுவ பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது.
Read More...
வெல்லம்பிட்டியில் அதிர்ச்சி சம்பவம்:வயோதிப தாயை கொன்றுவிட்டு பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பணிப் பெண்
கொழும்பு – வெல்லம்பிட்டி லான்சியாவத்தையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ள கொடூர கொலை அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெல்லம்பிட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 62 வயதான நாதிரா என்ற வயோதிபப் பெண்மணியே கழுத்து நெரிக்கப்பட்டு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
Read More...
முஸ்லிம் சமூகத்தின் மீது ஏன் இந்த பாரபட்சம்?
சில அரச நிறுவனங்களுக்கும், நாட்டின் முஸ்லிம் சமூகம் மற்றும் அதன் அங்கமாகத் திகழும் நிறுவனங்களுக்கும் இடையே தொடரும் பகைமை அல்லது பனிப்போர், முஸ்லிம் சமூகத்தில் ஆழமான கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.
Read More...
100ஆவது அகவையில் உலமா சபை
காலி கோட்டையில் 1924 ஆம் ஆண்டு பஹ்ஜதுல் இப்ராஹிமிய்யா அரபுக்கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு நூறு வயதாகி முதிர்ச்சி கண்டுவிட்டது. எதிர்வரும் 19 ஆம் திகதி அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தனது நூற்றாண்டு விழாவைக்…
Read More...
பாதாள உலகமும் அரசியல்வாதிகளும்
பிரபல பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரான் எனப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் பிணையில் விடுவிக்கப்பட்ட மறுதினம் இந்திய ஊடகங்களின் தகவல்களின்படி இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். அதாவது பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தப்பியோடியுள்ளார்.
Read More...
‘ஐஸ்’ போதைக்கு அடிமையான இளைஞனின் கதை
நாட்டில் பரவலாக பயன்பாட்டிலுள்ள போதைப்பொருட்களில் ‘ஐஸ்’ கிரீடம் சூடிக்கொண்டு முன்னணியில் பயணிக்கிறது. நாட்டில் ‘ஐஸ்’இன் ஆதிக்கம் அண்மைக்காலமாக வலுவடைந்துள்ளமையை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. போதைப்பொருட்கள் தொடர்பில் நடாத்தப்பட்ட ஆய்வுகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More...
முஸ்லிம் வேட்பாளர்களுக்குரிய அடிப்படைத் தகைமைகள் என்ன?
உள்ளூராட்சி மன்றம், மாகாண சபை, மற்றும் பாராளுமன்றத்தில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பும் வேட்பாளர்களுக்குரிய அடிப்படைத் தகைமைகள் தொடர்பான ஓர் ஆரம்ப வரைவை தேசிய தளத்தில் பணியாற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகள், சமூகத் தலைமைகள், ஆய்வாளர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் உள்ளிட்ட சுயாதீனமான ஒரு குழு தயாரித்துள்ளது.
Read More...
புதிய இடத்தில் தம்புள்ளை ஹைரியா பள்ளி
2021 ஆம் ஆண்டு முதல் இனவாதிகளால் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்த பல தசாப்த வரலாறு கொண்ட தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் – பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஏகோபித்த தீர்மானத்தின் பின்பு கடந்த வாரம் அவ்விடத்திலிருந்தும் அகற்றிக் கொள்ளப்பட்டது.
Read More...