ரோஹிங்யா ! தொடரும் அவலம்
மியன்மாரிலிருந்து இந்தோனேசியா நோக்கி, ரோஹிங்யா பிரஜைகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த படகொன்று, இயந்திரக் கோளறு காரணமாக அனர்த்தத்துக்குள்ளானது.
Read More...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனுக்கள் இம்மாதம் கோரப்படுமா?
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் நாட்டில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. அரசு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கான காய் நகர்த்தல்களை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது.
Read More...
ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?
வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். கடந்த 18 ஆம் திகதி இரவு 10.10 மணியளவில், முகத்தை மறைத்துக்கொண்டு தலைக் கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி, முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் பர்சான் உயிரிழந்தார்.
Read More...
காப்பாற்றப்படுமா காதிநீதிமன்ற கட்டமைப்பு?
தசாப்த காலமாக இழுபறிநிலையில் இருந்து வந்த முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் விரைவில் நிறைவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More...
கொழும்பில் சிறுநீரக வர்த்தகமா? குற்றச்சாட்டுக்கள் உண்மையா? திட்டமிட்ட பிரசாரங்களா?
அது கடந்த நவம்பர் 18 ஆம் திகதி. பொரளை - கொட்டா வீதியில் அமையப் பெற்றுள்ள 'வெஸ்டேர்ன்' தனியார் வைத்தியசாலையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. தமது சிறுநீரக நன்கொடை நிதி தொடர்பில் கிடைக்க வேண்டிய உபகாரத் தொகை கிடைக்கவில்லை எனவும் அதனை பெற்றுத் தருமாறும் ஒரு குழு முன்னெடுத்த எதிர்ப்புகள் இதற்கு காரணமாகும்.
Read More...
கண்டி முஸ்லிம்களின் வரலாற்றில் தடம்பதித்த ஊடகவியலாளர் குவால்டீன்
“வரலாற்றை முதலில் பதிவு செய்பவர்கள் ஊடகவியலாளர்கள்” என்கிறார் பிரபல அமெரிக்க ஊடகவியலாளர் பிலிப் எல். க்ரஹம். சமகால நிகழ்வுகளை செய்திகளாக்கி சமூகத்திற்கு உண்மைகளை எடுத்துச் செல்பவர்கள் ஊடகவியலாளர்களாவர். இவர்கள் வாழும் போதும் மட்டுமன்றி மறைந்த பின்னரும் மக்கள் மனதில் வாழ்பவர்களாவர் என்பதில் ஐயமில்லை.
Read More...
காத்தான்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய கடத்தல் சம்பவம்!
கடந்த செவ்வாய்க்கிழமை காத்தான்குடியைச் சேர்ந்த ஏ.சி.அஜ்வத் ஆசிரியர் காணாமல் போன செய்தி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
Read More...
திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்குள் ‘ஜெய்லானி’
“கூரகல மலைப் பிரதேசம் புனரமைப்பு செய்யப்பட்டமையினால் இன்று நான் தொழிலினை இழந்து நிர்க்கதியாகியுள்ளேன்” என்கிறார் இரண்டு பிள்ளைகளின் தந்தையான முஹம்மது தம்பி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
Read More...
பெளத்த பிக்குகள் முன்னுள்ள பொறுப்பு
இலங்கையின் இன்றைய நிலையானது சர்வதேச ரீதியில் பலராலும் கேலி செய்யப்படும் அளவிற்கு நலிவடைந்திருக்கின்றது. இந்தியாவின் ஒரு தேசியப் பத்திரிகையில் இலங்கையின் தேசியக் கொடியானது கேலிச் சித்திரமாக காட்டப்பட்டிருந்ததனை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
Read More...