வெல்லம்பிட்டியில் அதிர்ச்சி சம்பவம்:வயோதிப தாயை கொன்றுவிட்டு பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பணிப் பெண்

கொழும்பு – வெல்­லம்­பிட்டி லான்­சி­யா­வத்­தையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள கொடூர கொலை அப்­ப­கு­தியை சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. வெல்­லம்­பிட்­டியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 62 வய­தான நாதிரா என்ற வயோ­திபப் பெண்­ம­ணியே கழுத்து நெரிக்­கப்­பட்டு தாக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.
Read More...

முஸ்லிம் சமூகத்தின் மீது ஏன் இந்த பாரபட்சம்?

சில அரச நிறு­வ­னங்­க­ளுக்கும், நாட்டின் முஸ்லிம் சமூகம் மற்றும் அதன் அங்­க­மாகத் திகழும் நிறு­வ­னங்­க­ளுக்கும் இடையே தொடரும் பகைமை அல்­லது பனிப்போர், முஸ்லிம் சமூ­கத்தில் ஆழ­மான கரி­ச­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
Read More...

100ஆவது அகவையில் உலமா சபை

காலி கோட்­டையில் 1924 ஆம் ஆண்டு பஹ்­ஜதுல் இப்­ரா­ஹி­மிய்யா அர­புக்­கல்­லூ­ரியில் ஆரம்­பிக்­கப்­பட்ட அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு நூறு வய­தாகி முதிர்ச்சி கண்­டு­விட்­டது. எதிர்­வரும் 19 ஆம் திகதி அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் தனது நூற்­றாண்டு விழாவைக்…
Read More...

பாதாள உல­கமும் அர­சி­யல்­வா­தி­க­ளும்

பிர­பல பாதாள உல­கத் ­த­லை­வ­னான கஞ்­சி­பானை இம்ரான் எனப்­படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் பிணையில் விடு­விக்­கப்­பட்ட மறு­தினம் இந்­திய ஊட­கங்­களின் தக­வல்­க­ளின்­படி இந்­தி­யா­வுக்குள் நுழைந்­துள்ளார். அதா­வது பிணையில் விடு­விக்­கப்­பட்ட நிலையில் இலங்­கை­யி­லி­ருந்­து ­இந்­தி­யா­வுக்குத் தப்­பி­யோ­டி­யுள்ளார்.
Read More...

‘ஐஸ்’ போதைக்கு அடிமையான இளைஞனின் கதை

நாட்டில் பர­வ­லாக பயன்­பாட்­டி­லுள்ள போதைப்­பொ­ருட்­களில் ‘ஐஸ்’ கிரீடம் சூடிக்­கொண்டு முன்­ன­ணியில் பய­ணிக்­கி­றது. நாட்டில் ‘ஐஸ்’இன் ஆதிக்கம் அண்­மைக்­கா­ல­மாக வலு­வ­டைந்­துள்­ள­மையை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. போதைப்­பொ­ருட்கள் தொடர்பில் நடாத்­தப்­பட்ட ஆய்­வு­களில் பல திடுக்­கிடும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.
Read More...

முஸ்லிம் வேட்பாளர்களுக்குரிய அடிப்படைத் தகைமைகள் என்ன?

உள்­ளூ­ராட்சி மன்றம், மாகாண சபை, மற்றும் பாரா­ளு­மன்­றத்தில் சமூ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த விரும்பும் வேட்­பா­ளர்­க­ளுக்­கு­ரிய அடிப்­படைத் தகை­மைகள் தொடர்­பான ஓர் ஆரம்ப வரைவை தேசிய தளத்தில் பணி­யாற்றும் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள், சமூகத் தலை­மைகள், ஆய்­வா­ளர்கள் மற்றும் சமுக ஆர்­வ­லர்கள் உள்­ளிட்ட சுயா­தீ­ன­மான ஒரு குழு தயா­ரித்­துள்­ளது.
Read More...

புதிய இடத்தில் தம்புள்ளை ஹைரியா பள்ளி

2021 ஆம் ஆண்டு முதல் இன­வா­தி­களால் பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்டு வந்த பல தசாப்த வர­லாறு கொண்ட தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் – பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் ஏகோ­பித்த தீர்­மா­னத்தின் பின்பு கடந்த வாரம் அவ்­வி­டத்­தி­லி­ருந்தும் அகற்றிக் கொள்­ளப்­பட்­டது.
Read More...

வெள்ளப்பெருக்கு: அக்குறணையின் தொடர் சாபம்..!

விருந்­தா­ளிபோல் வருடா வருடம் ஆண்­டி­று­தியில் அக்­கு­றணை நக­ருக்கு தவ­றாமல் வந்து செல்­கி­றது வெள்ளநீர். 1999 ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் அனர்த்தம் இடம்­பெ­று­கின்­ற­மைக்கு பல்­வேறு கார­ணங்கள் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றன.
Read More...

கிழக்கு பள்ளிவாசல் சம்மேளனம் : யாரை ஏமாற்ற?

இலங்கை வாழ் முஸ்­லிம்­களை இலக்­காகக் கொண்டு பல சிவில் அமைப்­புக்கள் அவ்­வப்­போது தோற்­று­விக்­கப்­டு­வது வழக்கம். எனினும், இந்த அமைப்­புக்­களின் ஆயுட்­கா­லம்தான் மிகக் குறு­கி­யது.
Read More...